Month: October 2024

பள்ளிக் கல்வி –  இந்து தமிழ் இசை நாளிதழ் சார்பாக பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்திட அனுமதி அளித்தல் – தொடர்பாக

4261.B5.25.10.2024-Iஇந்து-தமிழ்-திசை-நாளிதழ்-வண்ணம்-தீட்டுதல்-மற்றும்-கட்டுரை-போட்டி-to-deo-sec-eleDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

சுற்றிக்கை-2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவிபெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு-மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள்-இடம் மற்றும் தேதிகள் தெரிவித்தல்-சார்பு.

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ தனியார் பள்ளி முதல்வர்கள், வேலூர் chess.state_.thirupathur-1Download VELLORE-Chess-players-details.boys_.girls_Download chess.place_.contact-detailsDownload instructionsDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் – 2024 – 2026 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட – பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் 25.10.2024 ஆம் ஆண்டு – நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SMS-2024-2025-First-Meeting-25.10.2024-regDownload Signed_Proceeding_for_SMC_First_Meeting_25.10.2024_final_18.10.2024Download SMC-Meeting-25.10.2024-Agenda_Addendum-RegDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் – 01.12.2023 நிலவரப்படி பதிவறை எழுத்தர் பதவியில் இருந்து பதிவரை உதவியாளராக பதவி உயர்வு வழங்க தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – சார்பு

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்க கவனத்திற்கு, RC-to-RA-Seniority-panel-A5-24.10.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான தொல்லியல் துறை பயிற்சி -களப்பயணம் – விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை இணைப்பில் Google Linkஇல் உள்ளீடு செய்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான களப்பயணம் செல்ல அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை பயிற்சி பெற விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை இணைப்பில் Google Linkஇல் உள்ளீடு செய்து அதன் நகலை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 25.10.2024 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1rwiRcVtX-YvKFqHIVm_wKL83qro0tUNjGacbCcIsjtA/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு – 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் – பள்ள மாணவ / மாணவியர்கள் பங்கு பெறுதல் – தொடர்பாக

https://tamilvalarchithurai.tn.gov.in என்ற வளைதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 4101.B5.23.10.2024-திருக்குறள்-ஒப்புவித்தல்-போட்டி-to-deos-sec-ele-priDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தமிழ்நாடு அமைச்சுப்பணி – பயிற்சி – பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியளார்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி நடத்துதல் – 01.10.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் பெயர் பட்டியல் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 618-A1-BAVANI-SAGAR-TRAINING-OctoberDownload Bhavani-Sagar-training-staff-details-format-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –  தேசிய பசுமைப்படை – பள்ளி மாணவ/மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள்  – 25.10.2024 அன்று  நடைபெறுதல் – மாணவ / மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

(குறிப்பு – கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு தாள்கள் மட்டும் வழங்கப்படும். ஓவியப் போட்டிக்கான பொருட்கள் மாணவர்களே கொண்டு வரவேண்டும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.) 4270.B5.23.10.2024-தேசிய-பசுமைபடை-கட்டுரை-பேச்சு-மற்றும்-ஓவியப்-போட்டிகள்-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,          வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம்- பள்ளிக்கல்வி 2024 – 25 – 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குருவள மைய மற்றும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் இடம் தேர்வு செய்தல் – குறித்து தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1542-SSA-Kalaithiruvizaha-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து J-PAL South Asia நடத்தும் “Identifying and Nurturing Math Talent at Scale”  ஆய்வு – மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்துதல் – தொடர்பாக

CIRCULARS
சார்ந்த உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2188-B5-Identifying-and-Nurturing-Math-Talent-at-ScaleDownload CEO_Parent_Letter_Final_UpdatedDownload No.-of-.Students-for-paticipation-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.