Month: October 2024

சுற்றறிக்கை – 2024 -2025 ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாள்காட்டி அனுப்புதல்- தொடர்பாக

CIRCULARS
அனைத்து வகை அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் மொத்தம் 210க்கு குறையாமல் உள்ளதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள திருத்திய நாள்காட்டி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவரம் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Revised-School-Calendar-2024-2025-Reg_removedDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-  பள்ளிக் கல்வி துறையில்  உள்ள  அனைத்து  சார்நிலை அலுவலர்கள் மற்றும் பள்ளிகளில்  பணியாற்றும்  அலுவலர்கள்  ஆசிரியர்கள் –   ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்  சார்ந்த   கருத்துருக்களை App (OPPAS) மற்றும் OCPS  மூலம் பெற்று  உரிய அலுவலருக்கு  அனுப்புதல்   – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4042-A2-IFHRMS-20Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – மேல்நிலைக்கல்வி – வேலூர் மாவட்டம், பள்ளிக்கல்வி இயக்குநரின் கீழ் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2023 -2024 ஆம் ஆண்டிற்காக தொடர் மற்றும்  நிலுவைத் தொகையினை அனுமதி அளித்தல் – சார்பு

CIRCULARS
அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 0184-A4-NSSDownload 2023-2024-Special-camp-fund-release-NSS-reg-2Download 2023-2024-Special-camp-fund-release-NSS-regDownload Utilisation-certificate-NSS-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் கல்வியாண்டு – கல்வி இணை / கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் – அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலக்கிய மன்றம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் வினாடி வினா போட்டிகள் பள்ளி அளவில் நடத்துதல் -சார்பாக

3451.B5.10.10.2024-இலக்கிய-மன்றம்-மற்றும்-வினாடி-வினா-மன்றம்-to-deos-and-hmsDownload club-activities-quiz-club-and-literary-club-circularDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வரும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP 3.0) 2024-2025ம் ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும் – அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல் – தொடர்பாக

3452.B5.10.10.2024-SIDP-Guide-Teacher-Training-to-HMsDownload SIDP-3.O-Circular-7.10.2024-Guide-Teacher-Training-Reg-1Download SIDP-3.0-2024-2025-GUIDE-TEACHERS-DATA-TO-SIDPDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி உயர்க்கல்வி வழிகாட்டி – 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,திங்கட்கிழமை 14.10.2024 அன்று 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கிணங்க அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்ந்த ஆசிரியர் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் மதிய உணவு வழங்கப்படும்/ PG-Teacher-TrainingDownload pg-teachers-10.10.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி – அரசு  மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள்/கணிணி பயிற்றுநர்களுக்கு செயல் திறன்மிகு வகுப்பறை மற்றும் கணிணி தொழில்நுட்பவியல் சார்ந்த  பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சி 15.10.2024 & 16.10.2024 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க பணிவிடுப்பு செய்ய கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 927-A4-Teacher-reliving-order-regDownload Teacher list_VELLORE-ICT-TRAINING-DISTRICT-LEVELDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – வேலூர் மாவட்டம் – காலை சிற்றுண்டி/ மதியஉணவு/ சீருடை பயன் பெறும் மாணவ/ மாணவியர்கள் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அரசு/ நிதியிதவி/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1Wg7yXCm0vZWf1TYxNqRQwEvnaOb-rA07d87AlC7M5GA/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் – இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாடுதல் – 15.10.2024 அன்று பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

4081.B5.09.10.2024-அப்துல்-கலாம்-இளைஞர்-எழுச்சி-நாள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.