Month: September 2024

அறிவிப்பு-  2024-25- ஆம் கல்வி ஆண்டில்-மாவட்ட அளவில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகள் அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ/மாணவியர்களுக்கு – போட்டி தேதிகள் மாற்றம்   

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் revised-dates.2463Download

தமிழ்நாடு  அமைச்சுப்பணி –  உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சராக பணிபுரியும் பணியாளர்கள் தகவலின்றி பணிக்கு வராமல் இருப்பவர்கள் விவரம் கோரியது – நாளது தேதி வரை விவரம் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் நாளை (06.09.2024) மாலை 03.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தமிழ்நாடு  அமைச்சுப்பணி -  உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சராக பணிபுரியும் பணியாளர்கள் தகவலின்றி பணிக்கு வராமல் இருப்பவர்கள் / அனுமதிக்கப்பட்ட விடுப்பு முடிந்து பணிக்கு வராமல் இருப்பவர்கள் விவரம் 23.08.2024அன்று சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை விவரம் சமர்ப்பிக்காத கீழ்காணும் பள்ளித் தலைமையாசிரியர்கள் நாளை (06.09.2024) மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுகள் – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2023 (TRUST EXAM) 2023-2024 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை – காசோலை வழங்கியது – பற்றொப்ப ரசீது கோருதல்  –சார்பு  

சார்ந்த ஊரகப் பகுதி உயர் /மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் 2020-2021 முதல் 2023-2024 வரை தேர்ச்சி பெற்று பள்ளிகளில் பயின்று வரும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான  வங்கி காசோலை  மாணவர்களுக்கு வழங்கிடும் பொருட்டு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 23.03.2024 அன்று  வழங்கப்பட்டது.                                மேலும் பெற்றுச் சென்ற காசோலையினை சார்ந்த மாணவ /மாணவியருக்கு வழங்கி விட்டு இத்துடன் இணைக்கபட்டுள்ள பற்றொப்ப பதிவேடு இரசீது மூன்று பிரதிகளில் அசல் கையொப்பம் பெற்று 28.03.2024-க்குள் மீள இவ்வலுவலக    ஆ4 பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்பட்டது . எனினும் இதுநாள் வரை கீழ்காணும் பள்ளிகள் பற்றொப்ப ரசீது ஒப்படைக்கப

வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணிணி தொழில் நுட்பவியல் (Hi Tech Lab) சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – ஒன்றிய அளவிலான ICT பயிற்சி 06.09.2024 மற்றும் 09.09.2024 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பயிற்சியில் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, MUSLIM-6.9.24Download ICT-TRAINING-SPELL-3-09.09.2024-VELLORE-DT-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு, மாவட்ட ஆட்சியர் அவர்களின் கீழ் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சாரா தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் அமைந்திருக்கும் உள் புகார் குழு அமைக்கப்பட்ட படிவம் (ICC) Internal compliant committee - Google Sheet தரப்பட்டுள்ளது. எனவே அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்று பிற்பகல் 12.00 மணிக்குள் பதிவிட தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1l2vYutOb9YWDYtScZ-e_nEkJKv_tOPAUdEANzIttM7I/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//நினைவூட்டு – 2 // பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2024-2025ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

CIRCULARS
2688.B5.04.09.2024-Inspire-Award-to-Schools-and-DEO-Secondary-Reminder-2Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2024 -தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்  செய்திக்குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு UPLOADING-PROCEEDINGSDownload தமிழ்-மொழி-இலக்கியத்-திறனறிவுத்-தேர்வு-அக்டோபர்-2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணிணி தொழில் நுட்பவியல் (Hi Tech Lab) சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – ஒன்றிய அளவிலான ICT பயிற்சி (சுற்று – 2) 04.09.2024 அன்று நடைபெற உள்ள பயிற்சியில் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ICT-TRAINING-SPELL-2Download K.V.-KUPPAM-ICT-TRAINING-NAME-LIST-BATCHWISEDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – சுற்றுச்சூழல் – நெகிழியின் பயன்பாட்டை குறைத்தல் – சார்ந்து

CIRCULARS
அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Circular-Avoid-plastic-bagsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு/பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் -ஜூன்/ஜூலை -2024-மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு-விவரம் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sslc-1-2-supplementary-exam-Revaluation-retotal-result-press-notifcationDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.