Month: September 2024

வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணிணி தொழில் நுட்பவியல் (Hi Tech Lab) சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – 11.09.2024 அன்று நடைபெற உள்ள ஒன்றிய அளவிலான ICT பயிற்சியில், இணைக்கப்பட்ட பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ICT-11.09.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பள்ளி சுகாதார திட்டம் – நாப்கின் தொடர்பான விவரங்களை GOOGLE FORM LINK -ல் உள்ளீடு செய்யாத 36 பள்ளிகளின் பெயர் பட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனே GOOGLE FORM LINK -ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/xruwgAnDvUD9gwnR7 Sanitary-Napkin-Dispenser-Machine-and-incinerator-not-updated-in-google-form-school-list-10.09.2024-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு quarterly-exam-proceedingsDownload Quarterly-Examination-Time-Table-2024-25Download                                                                                   //ஓம்.செ.மணிமொழி //

வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணிணி தொழில் நுட்பவியல் (Hi Tech Lab) சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – 10.09.2024 அன்று நடைபெற உள்ள ஒன்றிய அளவிலான ICT பயிற்சியில், இணைக்கப்பட்ட பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ICT-10.09.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பள்ளி சுகாதார திட்டம் – நாப்கின் தொடர்பான விவரங்களை GOOGLE FORM LINK -ல் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனே GOOGLE FORM LINK -ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/xruwgAnDvUD9gwnR7 Sanitary-Napkin-Dispenser-Machine-and-incinerator-not-updated-in-google-form-school-listDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

2024-2025 கல்வியாண்டு- முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து வகை விளையாட்டு போட்டிகள்- போட்டிகளுக்காக உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களை பணி விடுவிப்பு செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்-சார்பு.

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் 2463.PET_.RelieveDownload OFFICIALS-FOR-CM-TROPHY-2024-2025Download SPORTS-MEET-OFICIALS-24-25Download NEW-GAMES-OFFICIALS-2024-25-Download மாவட்ட-ஆட்சியர்-அவர்களின்-செயல்முறைகள்Download முதலமைச்சர்-கோப்பை-விளையாட்டு-போட்டி-அட்டவணைDownload

வேலூர் மாவட்டம் – புதன்கிழமை 11.09.2024 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளி வகுப்பு முடித்து உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு உயர்வுக்கு படி என்ற நிகழ்வு – கலந்து கொள்ள – தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
அனைவருக்கும் வணக்கம்அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு நாளை மறுநாள் புதன்கிழமை 11.09.2024 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளி வகுப்பு முடித்து உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு உயர்வுக்கு படி என்ற நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளதால், உயர்கல்வி சேராத இணைப்பில் உள்ள மாணவர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் சார்ந்த பள்ளி உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர் இணைப்பில் உள்ள வருகை பதிவேடுடன் தவறாமல் உரிய நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Registration-formDownload UNENROLLED-HIGHER-EDUCATION-LIST-STUDENTS-LISTDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//Revised // பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம்- 01.09.2024 நிலவரப்படி பணிபுரிவோர் மற்றும் காலிப்பணியிட விவரம் – தொடர்பாக

CIRCULARS
அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நலம்/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,01.09.2024 நிலவரப்படியான அலுலவக பணியாளர்கள் காலிப்பணியிட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் Landscape இல் பூர்த்தி செய்து 11.09.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக அ1 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. VACANT-LIST.A1.DT-06-09-2024-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பள்ளி சுகாதார திட்டம் – நாப்கின் தொடர்பான விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google link இல் தகவல்களை இன்று 09.09.2024 காலை 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளி சுகாதார திட்டம், நாப்கின் தொடர்பான விவரங்கள் இன்று பிற்பகல் 12.30 மணிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால், விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google link Form மற்றும் Google Sheet Link இல் தகவல்களை இன்று 09.09.2024 காலை 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் புகைப்படங்களை b5secceovellore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.09.2024 -க்குள் அனுப்புமாறு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://forms.gle/xruwgAnDvUD9gwnR7 https://docs.google.com/spreadsheets/d/113ANQXqxTbfmUBq1XKVBp-lHS7oKMJ7KYigj2bQF2tw/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர

School Education Department – Court Case Suo moto Contempt proceedings initiated by the Hon’ble High Court of Madras – functioning conditions of the Sanitary napkin dispenser machine and incinerator in Government Girls High and Higher Seoncondary Schools – present status of functioning of machines – reg

CIRCULARS
Government High and Higher School Headmasters are instructed to enter the details of conditions of the Sanitary napkin dispenser machine and incinerator in schools in Google Sheet link immediately without fail which is enclosed below . // மிக மிக அவரசம்// இப்பொருள் சார்பாக கோரப்பட்டுள்ள விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால், கீழ்காணும் Google Sheet Link-ல் தவறாமல் பதிவுகள் மேற்கொள்ளுமாறும் மேலும் புகைப்படங்களை b5secceovellore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.09.2024 -க்குள் அனுப்புமாறு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/113ANQXqxTbfmUBq1XKVBp-lHS7oKMJ7KYigj2bQF2tw/edit?usp=sharing To The Headmasters, Government High and Hr Secondary School //Sd//