Month: September 2024

தகவலின்றி பள்ளிக்கு வராத அலுவலக பணியாளர்கள்/ ஆசிரியர்கள் விவரம் பெறப்படாத பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளது உடனடியாக சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ABSENT-SCHOOL-LISTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு – பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்தபோது பணிக்காலத்தில் –   இறந்த அரசு ஊழியர்களின் விவரம் / கருணைஅடிப்படையில் பணிவாய்ப்பு கோரிய விவரங்களை  ஆண்டு வாரியாக உடனடியாக அனுப்பிட தெரிவித்தல் –  சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் / அனைத்து கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரிந்தபோது பணிக்காலத்தில் 11.07.2016 முதல் 31.08.2024 வரையில் இறந்த அரசு ஊழியர்களின் விவரம் /  கருணைஅடிப்படையில் பணிவாய்ப்பு கோரிய விவரங்களை அனைத்துவகை அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி  செய்து 16.09.2024 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக A1  பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. 3760-A1-Compassinate-Ground-covering-letterDownload Compassinate-Ground-regarding-details-formatsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
                        அனைத்து  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Group - II, Group - II(A) நாளை 14.09.2024 அன்று தேர்வு நடைபெற உள்ளதால்  அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. //ஒப்பம்//                                                                       

சுற்றறிக்கை

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு -2024-2025 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு  அனைத்து அரசு/தனியார்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு Nominal-Roll-Correction-12.09.2024-Download                                                                                     //ஓம்.செ.மணிமொழி//                                                   &n

கற்றல் கற்பித்தல் பயிற்சி – 2024-2025ஆம் கல்வியாண்டு – அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – கல்வியியல் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு பயிற்சி வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2965-A3-BEd-trainingDownload VELLORE_Teacher_Internship_20245Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ANTI DRUG SCHOOL LEVEL COMMITTEE  DETAILS 

CIRCULARS
மேற்காணும் பொருள் சார்பான விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள online Google Form and online Google Sheet   -ல் பூர்த்தி செய்யுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதில் பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 11/09/2024 அன்று இவ்வலுவலக இணையதளம் மூலம் நினைவூட்டப்பட்டது. தற்போது வரை கீழ்காணும் பள்ளிகள் பதிவுகள் மேற்கொள்ளவில்லை. எனவே மீண்டும் நினைவூட்டிற்கு இடமளிக்காமல் உடனே பதிவுகள் மேற்கொள்ளுமாறு கீழ்காணும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. //இது மிகவும் அவசரம்.// Anaicut (B) 2. Thippasamuthiram 3. Pichanatham 4. Melarasampattu 5. Peenjamandhai 6. Govindareddipalayam 7. Magamadhupuram 8. Chinnapallikuppam 9, Kottamitta 10

ANTI DRUG SCHOOL LEVEL COMMITTEE  DETAILS 

CIRCULARS
மேற்காணும் பொருள் சார்பான விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள online Google Form and online Google Sheet   -ல் பூர்த்தி செய்யுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதில் கீழ்காணும் பள்ளிகள் தற்போது வரை பதிவுகள் மேற்கொள்ளவில்லை. எனவே உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Anaicut (B) 2. Anaicut (G) 3. Pallikonda (G) 4. Thippasamuthiram 5. Pichanatham 6. Melarasampattu 7. Peenjamandhai 8. Govindareddipalayam 9. Magamadhupuram 10. Chinnapallikuppam 11. Paradarami (B) 12. Kottamitta 13. Nellorepet (G) 14. Agravaram 15. Erthangal 16. Poosarivalasai 17. Vaduganthangal 18. Gudiyatham (RS) 19. K.V. Kuppam (G) 20. Kosavanpudur 21. Thirumani 22. Devarishikuppam 23. Melmoil 24. Virupak

விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கிய விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - 11.09.2024 அன்று பிற்பகல் நடைபெறும் தலைமையாசிரியர்கள் கூட்டத்திற்கு வருகைபுரியும் போது இணைப்பில் உள்ள படிவத்தில் விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்ட விவரம் பூர்த்தி செய்து கூட்டத்தில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. Bicycle-detailsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ANTI DRUG SCHOOL LEVEL COMMITTEE  DETAILS  COMMITTEE MEMBERS: [ HEADMASTER-1,PG TEACHER-1,GRADUATE TEACHER-1,PET TEACHER-1,MEMBER OF SCHOOL MANAGEMENT COMMITTEE-1,STUDENT REPRESENTATIVES(BOY-1,GIRL-1) ] 

CIRCULARS
All High and Higher School Headmasters are instructed to enter the details of ANTI DRUG SCHOOL LEVEL COMMITTE in online Google Form and online Google Sheet immediately without fail which is enclosed below . (Note - Enter the details in both Google Form and Google Sheet) GOOGLE FORM LINK - https://forms.gle/RE33iUUdBXvv3VAE8 GOOGLE SHEET LINK - https://docs.google.com/spreadsheets/d/1TDf4xuZBpbfq7iHGMN_T0GM_NevfM6Q7ekLRbKnOffg/edit?usp=sharing // மிக மிக அவரசம்// இப்பொருள் சார்பாக கோரப்பட்டுள்ள விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 11.09.2024 அன்று காலை 11.00 மணிக்குள் அனுப்ப வேண்டி உள்ளதால், மேற்காணும் online Google Form and online Google Sheet ஆகிய இரண்டிலும் தவறாமல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – ஆகஸ்ட் 2024 முதல் இடைப்பருவத் தேர்வு முடிவுகள்   -மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான ஆய்வுக்  கூட்டம்  -தலைமையாசிரியர்கள்  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்பு

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல உயர் மற்றும்   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு sep-meeting-regarding-1Download //ஓம்.செ.மணிமொழி//                                                                       முதன்மைக் கல்வி அலுவலர் ,                     &