Month: September 2024

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான  பத்தாம் வகுப்பு வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவது குறித்த சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்   அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

ELECTION RULES & CIRCULARS, EXAM
அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு 3557-sslc-nominal-roll-proceedings-23.09.2024Download 10th-1-NR-preparation-2025-in-DGE-WebsiteDownload disabled-G.O-.62Download differently-abled-exemption-pdfDownload disabled-form-2Download scribe-format-2Download     

பள்ளிக்கல்வி – நாட்டுநலப்பணித்திட்டம் –வேலூர் மாவட்டம் அரசு/ நகராட்சி மற்றும் நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்ட அலகுகள் – மாணவ/ மாணவியர்களுக்கான சிறப்பு முகாம் நடத்துதல் – சார்பு

CIRCULARS
அரசு / நகராட்சி மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3865-A4-NSS-Camp-2024-2025Download Special-Camping-NSS-formatDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம்.

தேர்வுகள் –     அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/  அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளில் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு செப்டம்பர் 2024 காலாண்டுத் தேர்வுகள்  தேர்ச்சி விவரங்கள் கோருதல் – சார்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sep-quarterly-exam-result-reg-1Download quarterly-2024-result-final-to-schoolsDownload //ஓம்.//                                                                       முதன்மைக்கல்வி அலுவலர், &nbs

தமிழ்நாடு அடிப்படைப்பணி – அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் /துப்புரவாளர்  பதவியில் இருந்து – பதிவறை எழுத்தராக பதவி உயர்வு வழங்குதல் 01.12.2023 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்  உத்தேச பெயர்  பட்டியல் வெளியிடுதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அலுவலகங்கள் மற்றும் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை பணியாளர்களாக பணிபுரிந்து வரும் அலுவலக உதவியாளர்கள், துப்புரவாளர்கள் மற்றும் இரவுக் காவலர்களுக்கு வருவாய் மாவட்டஅளவில்  பதிவறை எழுத்தர் பதவி உயர்விற்கான தற்காலிக உத்தேச பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.  இணைக்கப்பட்டுள்ள முன்னுரிமை பட்டியலில் வ.எண் 1 முதல் 30 வரை இடம் பெற்றுள்ள பணியாளர்கள் இவ்வலுவலவகத்தில் 23.09.2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்குள் நேரில் விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட சார்ந்த பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 3455-A5-RC-PROMATIONDownload S.N0-1-to-30-BASIC-SERVANT-SENIORITY-LIST-AS-ON-01.09.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் – 2022 – 2023 மற்றும் 2023 – 2024 மேல்நிலைக் கல்வி முடித்து உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு வட்டார அளவிலான உயர்வுக்குபடி நிகழ்வு – மாணவர்களை கலந்து கொள்ள தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Uyarvukku-Padi-2024Download Registration-form-1Download https://docs.google.com/spreadsheets/d/1xwoGJH6HXs3B8bnFa_nAS8B5qevdkgK0lqy1VpMGcus/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

கருணை அடிப்படையில் 11.07.2016 முதல் 31.08.2024 வரை இயற்கை எய்தியவர்கள்/பணிவாய்ப்பு கோரியவர்கள் விவரங்கள் சமர்ப்பிக்க தெரிவித்தது – நாளது தேதி வரை 9 பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டுமே விவரங்கள் சமர்ப்பித்துள்ளமை – இப்பொருள் சார்ந்து உடனடியாக விவரங்கள் சமர்ப்பிக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரிகளுக்கு இவ்வலுவலக எண்.3760/அ1/2024, 13.09.2024 நாளிட்ட செயல்முறைகளில் கருணை அடிப்படையில் 11.07.2016 முதல் 31.08.2024 வரை இயற்கை எய்தியவர்கள்/பணிவாய்ப்பு கோரியவர்கள் விவரங்கள் அ1 பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை கீழ்காணும் 9 பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டுமே விவரங்கள் சமர்ப்பித்துள்ள நிலையில் ஏனைய பள்ளி தலைமையாசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தனிக்கவனம் செலுத்தி 18.09.2024 அன்று காலை 11.00 மணிக்குள் அ1 பிரிவில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – இணைப்பில் உள்ள Google Sheetஇல் கேட்கப்பட்டுள்ள கீழ்காணும் விவரங்களை நண்பகல் 1.00 மணிக்குள் பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 15 வருட பணி முடித்த பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் பாட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளியின் முழு முகவரி, Mail ID, ஆசிரியர்களின் அலைபேசி எண், Mail ID, பாடம், ஒழுங்கு நடவடிக்கை ஏதுமிருப்பின் அதன் விவரங்களை உடனடியாக 01.00 மணிக்குள் பூர்த்தி செய்துவிட்டு அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்விவரங்களில் திருத்தம் ஏதுமிருப்பின் Remarks கலத்தில் பதிவிடுமாறும் தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1noV9meTYhCSPzkIVgz8hVbrOfjpWkS90AX-nQ2PVSo0/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிகளில் உள்ள மாணவ/ மாணவியருக்கான இருக்கை வசதியை இணைக்கப்பட்டுள்ள Google Sheet இல் எந்த ஒரு மறுநினைவூட்டலுக்கும் இடமின்றி இன்று 16.09.2024 மாலை 3.00 மணிக்குள் பூர்த்தி செய்ய அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1_UwTTOP8f8Cv59NJuQFcv6jCCs5b7JC5dqn8657O3to/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை-அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.

CIRCULARS
சுற்றறிக்கை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் மாவட்ட பிரிவு, 2024-2025ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளி ஆண்கள் பிரிவு 20.09.2024 தேதி நடைபெற இருந்த விளையாட்டு போட்டிகள் காலாண்டு தேர்வு காரணமாக 24.09.2024 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. வ.எண்நடைபெற இருந்த தேதிநடைபெற உள்ள தேதிமாற்றத்திற்கான காரணம்120.09.202424.09.2024மாணவர்களின் காலாண்டு தேர்வுஒப்பம்முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2024 -19.10.2024 அன்று நடைபெறவுள்ள தேர்விற்கு  –பள்ளி மாணவர்கள் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்  –தொடர்பாக

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3651-ttse-uploading-instructions-Download TTSE-2024-UPLOAD-INSTRUCTIONDownload TTSE-INSTRUCTION-2024Download   முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                  &