Month: September 2024

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 கீழ் தகவல் அளிக்க – தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து மனுதாரர் கோரிய தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 3892-A3-RTIDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//அவசரம் // // தனி கவனம் // பள்ளிக் கல்வி – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் மின்வாரிய எண் ( SERVICE NO & CONNECTION No) ஆகியவை தங்கள் பள்ளிக்கான விவரங்கள் IFHRMS இல் பதிவேற்றம் செய்யப்பட்ட Report – 3 நகல், சான்று 3 நகல்கள் சமர்பிக்காத பள்ளிகள் உடனடியாக நாளை காலை 01.10.2024 முற்பகல் 11.00 மணிக்குள் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. சமர்பிக்காத பள்ளிகள் விவரம் கீழ்காணும் Excel sheet இல் இணைக்கப்பட்டுள்ளது.

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, EB-MASTER-Update-connection-Not-submitted-School-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

கல்வி உதவித்தொகை-2023-2024ஆம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு/அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை விடுவிக்க ஆதார் சீடிங் செய்ய அறிவுறுத்தல்-சார்பு.

அரசு/அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு STPREPOST.AADHAR-seedingsDownload Vellore-in-Active-list-9-to-12-Std-16.09.2024-2-1Download

//அவசரம் // // தனி கவனம் // பள்ளிக் கல்வி – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் மின்வாரிய எண் ( SERVICE NO & CONNECTION No) ஆகியவை தங்கள் பள்ளிக்கான விவரங்கள் IFHRMSல் பதிவேற்றம் செய்யப்பட்ட Report நகல் மற்றும் கீழ்க்காணும் சான்று 3 நகல்களில் 27.09.2024 முற்பகல் 11.00 மணிக்குள் சமர்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DocScanner-26-Sep-2024-6-32-pmDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

           அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு           அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு 2024-2025 ஆம் கல்வியாண்டில்   நடைபெற்று வரும் காலாண்டு தேர்வுகள் 10,11, 12ம் வகுப்பு பாடங்களுக்கான விடைகுறிப்புகளை  Edwise Vellore àWebsite àDATA பதிவிறக்கம் செய்து விடைத்தாள் திருத்திட தங்கள் பள்ளிகளில் உள்ள சார்ந்த பாட ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . //ஒப்பம்//                     &nb

வேலூர் மாவட்டம் -வேலூர் கல்வி மாவட்டம்2023-2024 ஆம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கட்டண இழப்பீட்டுத்தொகையில் பயன்படுத்தப்படாமல் உள்ள திரள் தொகையை (Accumulated Amount) மற்றும் குடிநீர் வசதி சார்ந்த விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் (Link) பதிவு செய்யுமாறு அனைத்து அரசு /நகரவை /அரசு உதவி பெரும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

https://docs.google.com/spreadsheets/d/1ANFETWokFHyE9IjiitIbgdpQCQBlT34ZnKkmyjax0hk/edit?usp=sharing

பள்ளிக்கல்வித்துறை –வேலூர் மாவட்டம் -2024-2025 கல்வியாண்டு –காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிதிறக்கும் நாள்   (07.10.2024)-அனைத்து வகை பள்ளிகளிக்கு –தெரிவித்தல் –சார்ந்து

அனைத்து வகை அரசு /நகரவை / ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி / தொடக்கப்பள்ளிகள் /நடுநிலைப்பள்ளி / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு quarterly-leave-proceedings-Download Quarterly-Exam-Leave-Reopening-DateDownload

Headmasters of Goverment / Aided / Primary / Middle / High / Higher Secondary Schools and Principals of Private Schools are asked to fill the Dengu related details immediately in the below google sheet Link.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1K6yCdlxcKOgMbZouqtHCdu070pT3sF0501aKHsJpy-w/edit?usp=sharing //Sd// Chief Educational Officer, Vellore To All Govt / Aided / Headmasters / Principals, Primary / Middle / High / Hr. Sec. / Private Schools, Vellore District.

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் -28.01.2022 அன்று பதவி உயர்வு வழங்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்-சார்ந்து

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு hm-regularise-proceedings-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் ... நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

//மிக மிக அவசரம்// கருணை அடிப்படை பணிவாய்ப்பு கோரியவர்கள் விவரம் அளிக்காத பள்ளிகள் விவரம்

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கருணை அடிப்படை பணிவாய்ப்பு கோரும் கருத்துருக்களை 16.09.2024 -க்குள் சமர்பிக்குமாறு இவ்வலுவலக செயல்முறையில் ந.க.எண்.3760/அ1/2024   தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை சமர்பிக்கதாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காலதாமதமின்றி உடனடியாக இவ்வலுவலக அ1 பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளிதலைமையாசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. compassinate-Ground-details-not-submitted-schools-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.