Month: August 2024

கற்றல் – கற்பித்தல் பயிற்சி – வேலூர் மாவட்டம் – 2024 -2025 ஆம் கல்வியாண்டில் பி.எட்., பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்தமை – இரண்டாம் பருவத் தேர்வுகள் எழுத ஏதுவாக பயிற்சியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கற்றல்-கற்பித்தல்-பயிற்சி-தொடர்பாக-Download Internship-Program-2024Download

SIDP 3.0 ( 2024 -2025 )

CIRCULARS
அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு sidpDownload https://docs.google.com/spreadsheets/d/1DnICNsXz0pCoxkVwS5pl5s6tbfWJH5o06xv2Ue_kQ18/edit?usp=sharing    // ஓம்.செ.மணிமொழி //                                                                              

”தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள்-இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய கால அவகாசம் 02.09.2024 வரை நீட்டிப்பு 

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு cmsports cup_Download cmtrophyDownload

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2024 –அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –தொடர்பாக   

mark-sheet-distribution-2Download          //ஓம்.செ.மணிமொழி //       முதன்மைக் கல்வி அலுவலர்,               வேலூர். பெறுநர், அனைத்து வகை  உயர்/  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் – மேல்நிலைத் தேர்வுகள் – 2024 – 2025 முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

3516-new-centre-1-2-school-proceedingsDownload 602-NEW-CENTRE-G.ODownload 2025-NEW-CENTRE-COVERING-LETTER-2Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு ,பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2024 அசல் மதிப்பெண் சான்று வழங்குதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு SSLC-APRIL-2024-CERTIFICATE-DISTRIBUTIONDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தமிழ்நாடு  அமைச்சுப்பணி –  உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சராக பணிபுரியும் பணியாளர்கள் தகவலின்றி பணிக்கு வராமல் இருப்பவர்கள் / அனுமதிக்கப்பட்ட விடுப்பு முடிந்து பணிக்கு வராமல் இருப்பவர் – விவரம் கோருதல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3487-A1-Unauthorised-absence-Ministerial-Sevice-Staff-detailsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம்- 1முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் – போட்டிகள் நடைபெறும் நாட்களில் திருத்தம் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கலைத்திருவிழா-போட்டிகள்-நடைபெறும்-நாட்கள்-திருத்தம்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம்.

பள்ளிக் கல்வி – பொது சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம்  அடிப்படை பணியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர் – ஓட்டுநர் பதவிகளுக்கு 01.12.2023 முன்னுரிமைப் பட்டியலின்படி  பதவி உயர்வு மற்றும் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர்- பணியிட மாறுதல் வழங்க பணியாளர்களின் விவரம் கோருதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3455-A5-RC-to-Driver-and-Basic-Servant-aDownload FORM-Basic-servernt-RC-TO-DRIVER-Post-Particulars-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2026 ஆம் ஆண்டுகளுக்கான மூன்றாம் கட்ட பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு – 24.08.2024 அன்று நடைபெறுதல் – பார்வையாளர்கள் விடுவித்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SMC-III-PHASE-Proceeding-Observer-reliving-regDownload SMC-RECONSTITUTION-PHASE-III-FINAL1Download 5.-SMC-Certificate-SampleDownload SMC-Pledge-Member-CertificateDownload SMC-Reconstitution-Banner-24-25_12x8ftDownload G.O.No_.144_SMC-Reconstitution-2024-2026Download SMC-Reconstitution-Formats-2024-25Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.