Month: June 2024

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளிகளில் 2020 -2021, 2021-2022, 2023-2024 ஆம் ஆண்டுகளில் பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவச விலையில்லா மிதிவண்டிகள் இருப்பு வழங்கப்படாத பள்ளிகள் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில், அரசு/ நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ/ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கியது போக மீதமுள்ள மிதிவண்டிகள் 2020 -2021, 2021-2022, 2023-2024 ஆம் ஆண்டு இன வாரியான இருப்பு விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் 15.06.2024 அன்று காலை 10.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இலவச மிதிவண்டி இருப்பு விவரம் வழங்கப்படாத பள்ளி விவரம் சின்னப்பள்ளிக்குப்பம் கல்லப்பாடி பிரம்மபுரம் வள்ளிமலை இலத்தேரி (பெண்கள்) ஆதி திராவிட நல பள்ளி, பில்லாந்திபட்டு ஆதி திராவிட நல பள்ளி,பெருமுகை ஆதி திராவிட நல பள்ளி,டி.டி.மோட்டூர் ஆதி திராவிட நல பள்ளி,பேர்ணாம்பட்டு கிருஷ்ணசாமி முதலியார் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி, வேலூர் வள்ளலார் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி ஊரிசு அரசு நிதியுதவி மேல்நில

பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களின் பணியிடம் சார்ந்த விவரங்கள் அனுப்புதல் – தொடர்பாக

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இணைப்பிலுள்ள விவரங்களை பதிவிறக்கம் செய்து கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் (Need Post) செய்யப்பட்ட விவரத்தை பள்ளியின் அளவுகோள் பதிவேட்டில் (Scale Register) பதிவு செய்து, அசல் அளவுகோள் பதிவேடு மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை நாளை (12.06.2024) மாலை 04.00மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் சரிபார்த்து சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. 3434-A3-Deployment-Post-Details-11.06.2024Download Schl_Vacant_Need_DetailsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த தலைமையாசிரியர்கள் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – 2024 – 2025ஆம் கல்வியாண்டு நாட்காட்டி அனுப்புதல் – சார்பு

2024 - 2025ஆம் கல்வியாண்டு நாட்காட்டி இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது. இந்நாட்காட்டியை பதிவிறக்கம் செய்து அதன் படி செயல்படுமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Academic-Training-calendar-2024-25-final-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள் அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு முடித்து மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 11.06.2024 அன்றே பணியில் இருந்து விடுவித்தல்  – தொடர்பாக.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணிநிரவல் கலந்தாய்வு 11.06.2024அன்று நடைபெற்றது. பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 11.06.2024அன்றே பணியிலிருந்து விடுவித்திட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம், பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – உறுதிமொழி – 12.06.2024 அன்று அனுசரிக்கப்படவுள்ள உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று – உறுதிமொழி மேற்கொள்ள கோருதல் – தொடர்பாக

2255.B5.10.06.2024-உலக-குழந்தைத்-தொழிலாளர்-முறை-எதிர்ப்பு-தின-உறுதிமொழிDownload Anti-Child-Labour-Day-Pledge_reDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வங்கி பரிவர்தனை (Special Task Force) வட்டி தொகை / செலவினம் மேற்கொள்ளாத / தொடர்ந்து பரிவர்தனை இன்றி உள்ள வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் மற்றும் வட்டி தொகை அரசு கணக்கில் E -CHALLAN மூலம் செலுத்த தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
STF-PROCEEDINGS-SCHOOL-LETTERDownload GOOGLE SHEET - (1) https://docs.google.com/spreadsheets/d/1oV-jvM69Fxt8uZTVrhjUs5mNi_MikBFp-pJGbAXJBBg/edit?usp=sharing GOOGLE SHEET (2) https://docs.google.com/spreadsheets/d/1eac78JTLTMTTHRA96awMw-AhpSKvlyXi/edit?usp=sharing&ouid=116526587358430575406&rtpof=true&sd=true DEAF-ACCOUNT-10-06-2024Download Model-Letter-Deaf-AccountDownload MODEL-CHALLANDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மார்ச் 2024 மாதம் (விடுபட்ட நபர்களுக்கு) மற்றும் ஏப்ரல் 2024 மாதம் பணிபுரிந்த நபர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மார்ச் 2024 மாதம் (விடுபட்ட நபர்களுக்கு) மற்றும் ஏப்ரல் 2024 மாதம் பணிபுரிந்த நபர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக IFHRMS இல் Budget ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக Budget இல் ஒதுக்கப்பட்டுள்ள தொகையை சரிபார்த்து உடன் பட்டியல் தயார்செய்து கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறும் பட்டியல் ECS நகல் ஒன்றுடன் பற்றுச்சீட்டு இணைத்து இவ்வலுவகத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் மறுநினைவூட்டிற்கு இடமின்றி செயல்படுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள் அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

தமிழ்நாடு அமைச்சுப்பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -3 ஆகியோருகளுக்கு உதவியாளராக பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது -15.03.2024 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை குறித்து ஏதேனும் திருத்தம் மற்றும் பெயர் விடுபட்டிருப்பின் சரி செய்தல்/ விபரம் கோருதல் – சார்பு

CIRCULARS
தமிழ்நாடு அமைச்சுப்பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -3 ஆகியோருகளுக்கு உதவியாளராக பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது -15.03.2024 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதேனும் இருப்பின் அதன் விபரத்தை இன்று மாலைக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க சார்ந்த அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2258-b1-Assistant-panelDownload panel-listDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு/நகராட்சி/ மேல்நிலை/ உயர்நிலை பள்ளிகள், வேலூர்.

பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் மானக் விருது (Inspire Manak Award) – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.10,000/- கிடைக்கபெறாதவர்கள் விவரம் – சமர்பிக்க கோருதல் – சார்பு

2145.B5.06.06.2024-Inspire-Manak-Award-Students-list-amt-not-credited-high-and-hr-sec-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு / அரசுநிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – 2023-2024 கல்வியாண்டு – மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு -கீழ்க்காணும் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உடன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Corrections-Instructions-to-CEODownload