Month: June 2024

தேர்வுகள்-மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள்,மார்ச் -2024 மறுக்கூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு, ஜூன்/ஜூலை 2024 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய கிழ்காணும் அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்-தொடர்பாக

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு press-release-HSE-II-YEAR-march-2024-revaluation-retotal-resultDownload press-release-HSE-II-YEAR-SUPPLEMENTARY-EXAM-HALL-TICKET-DOWNLOADDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – தலைமையாசிரியர்கள் கூட்டடம் – 15.06.2024 பிற்பகல் 1.30 மணிக்கு – ஒருங்கிணைந்த கூட்ட அரங்கில் – நடைபெறுதல் -சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை/ நிதியுதவி/ ஆதி திராவிட/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1713-b1-HM-MeetingDownload BT-Vacancy-Format-14.06.2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து வகை அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல/  உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – வேலூர் மாவட்டம் – 15.06.2024 காலை 9.30 மணிக்கு உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுதல் – சார்ந்து

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Circular-B2-2024-MeetingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – உறுதிமொழி – 15.06.2024 அன்று உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் அனுசரிக்கும் பொருட்டு 18.06.2024 அன்று முதியோர்களை பாதுகாக்கும் வகையில் உலக முதியோர் தின ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ள கோருதல் – தொடர்பாக

CIRCULARS
2309.B5.14.06.2024-முதியோர்-வன்கொடுமை-ஒழிப்பு-உறுதிமொழிDownload முதியோர்-வன்கொடுமை-ஒழிப்பு-உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – கல்வி உதவிதொகை திட்டம் 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டு – பெண்கல்வி ஊக்குவிப்பு படிவம், பிரிமெட்ரிக் போஸ்ட்மெட்ரிக் படிவம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை படிவங்கள் பெற்றுக்கொள்ளக் கோருதல் தொடர்பாக

CIRCULARS
அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலை  பள்ளிகளில் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டில் பயிலும்  SC/ST/SCC மாணக்கர்களுக்கான  பெண்கல்வி ஊக்குவிப்பு படிவம், பிரிமெட்ரிக் போஸ்ட்மெட்ரிக் படிவங்களை வருகின்ற 14.06.2024 க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்ந்த அலுவலகத்திற்கு நேரில் சென்று படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. 2304-B3-PreMatric-Post-MatricDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அவசரம் – வேலூர் மாவட்டம் – அமைச்சுப் பணி பணியாளர் பணியிட விவரம் கீழ்க்காணும் Google Sheet ல் உடனடியாக பூர்த்தி செய்ய தெரிவித்தல் -சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/19ZxD35myjSjg0eQ6S6Kp_WlMprUKl7Xs9Gef0ykA-A4/edit?usp=sharing // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள்-மேல்நிலை முதலாம் ஆண்டு இரண்டாமாண்டு துணைத்தேர்வு-ஜூன்/ஜூலை-2024 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மார்ச்/ஏப்ரல்-2024 லில் பெற்ற சலுகையையே பயன்படுத்திக் கொள்ளல்- புதியதாக சலுகைகள் கோரும் மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விவரங்களை மட்டும் சரிபார்த்து தொகுத்து அனுப்புதல்-தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனதிற்கு G.O-MS-NO.62Download LETTER-ADDownload FORMDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் 2023-2024 கல்வியாண்டில் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு ஆகிய வகுப்புகளில் தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்களின் விவரங்கள் மற்றும் துணை தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் Google Sheet ல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மிக மிக அவசரம் +1 ஆம் வகுப்பு Google Sheet https://docs.google.com/spreadsheets/d/1xJpOQByIvtivdAa6Jo92kZ0YsAe63byZPH5FadxJ5GM/edit?usp=sharing +2 ஆம் வகுப்பு Google Sheet https://docs.google.com/spreadsheets/d/1YFAVk1yNYQWGX-TuBVe8Luy2JuZivkGgYPLa4uIWJj0/edit?usp=sharing பத்தாம் வகுப்பு Google Sheet https://docs.google.com/spreadsheets/d/1fkv6etEdwv8jyk6pLjv6FKbZAA2g3Zt6ebbOXJPaPcw/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர், அரசு/ நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலம் – கல்வி விடுதிகள் – 2024-2025ம் கல்வியாண்டில் விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் – சேர்த்தல் – தொடர்பாக

2256.B5.10.06.2024-கல்வி-விடுதிகள்Download BC-MBC-Hostels-Admission-regDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்