Month: June 2024

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் வணிகவியல் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் – அரசு மாதிரி பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2431-A4-11th-students-Model-School-Joining-report-regDownload VelloreDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு / நகரவை /மேல்நிலைப் பள்ளிகள்,   வேலூர் மாவட்டம்.

தேர்வுகள்-மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு,மார்ச்/ஏப்ரல்-2024-மறுமதிப்பீடு/மறுகூட்டல் தேர்வு முடிவுகள் வெளியிடுதல்-சார்பு

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு press-release-HSE-I-YEAR-march-2024-revaluation-retotal-resultDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள்-பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு-ஜூன்/ஜூலை-2024-தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் / அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு SSLC-JULY-SUPPLEMENTRY-EXAM-2024-HALL-TICKET-DOWNLOAD-AND-PRACTICAL-EXAM-PRESS-RELEASEDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

REVISED-தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TCMTSE) -ஜூலை 2024-விண்ணப்பித்தப் பள்ளி மாணவர்களின் விவரங்கள் -ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் -சார்பு

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு-முதலமைச்சர்-தேர்வு-2024-இணையதள-பதிவேற்றம்Download TN-CM-EXAM-2024-ONLINE-UPDATE-APPLICATIONDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் – துணை தேர்வு +2 மேல்நிலை இரண்டாமாண்டு Hall Ticket Download செய்ய விவரங்கள் கீழ்க்காணும் பள்ளிகள் உடனடியாக Google sheet னை நாளை காலை 09.00 மணிக்குள் பூர்த் தி செய்ய கோருதல் தொடர்பாக.

CIRCULARS, EXAM
https://docs.google.com/spreadsheets/d/1L2ijniK5MQzpKAO28X6izWH7WD1V_brkGC3WYwRtbaY/edit?usp=sharing மேற்காண் தகவல் அவசரம் என்பதால் தனிகவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி  – மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நிரப்புதல் – 2024-2025-ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தமிழ்நாடு-பள்ளிக்-கல்வி-இயக்குநரின்-செயல்முறைகள்Download DEO-1Download DEO-3Download DEO-2-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து உயர் / மேல் நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி  இணையதளம் மூலம் மண்டல வாரியாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-12ஆம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
2430.B5.18.06.2024-மனநலம்-மற்றும்-வாழ்வியல்-திறன்-பயிற்சிDownload Emotional-wellbeing-மனநலம்-மற்றும்-வாழ்வியல்-திறன்-பயிற்சி-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பதிவுறை எழுத்தர் பதவியிலிருந்து பதிவறை உதவியாளராக தரம் உயர்த்துதல் – சார்பாக

CIRCULARS
வேலூர் மாவட்டம் உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RC-TO-RECORD-ASST-COVERING-LETTERDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், தலைமையாசிரியர், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.