Month: June 2024

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் . 2024 – 25 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்பு வாரியாக நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய 2024 – 25 ஆம்  பாடப்பகுதி சார்ந்த அட்டவணை பற்றிய சுற்றறிக்கை அனுப்புதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 2293-B1-CircularDownload Class-wise-Table-Download முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்மாவட்டம். பெறுநர் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர்மாவட்டம்.

தேர்வுகள் – மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல்) உட்பட தேர்வு கூட நுழைவுச்சீட்டு 25.06.2024 முதல் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து செய்திக்குறிப்பு -தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
press-release-HSE-I-YEAR-SUPPLEMENTARY-EXAM-HALL-TICKET-DOWNLOADDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு நகரவை / ஆதிதிராவிடர் நல/ மெட்ரிக் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

BANK ACCOUNT OPENING CAMP DETAILS

ALL GOVT / AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOLS HEADMASTERS ARE ASKED TO FILL THE BELOW GOOGLE SHEET LINK REGARDING BANK ACCOUNT OPENING CAMP DETAILS https://docs.google.com/spreadsheets/d/1Ijb30tiONxL-ZI9iL7jjwqYwJm7qtn-ksKw1XQJUkPg/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியர் தலைமையிலான Review கூட்டம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் 5வது தளத்தில் நாள்.25.06.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான Review கூட்டமும் மற்றும் 04.30 மணியளவில்  அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான Review கூட்டம்  நடைபெறுதல் – சார்பாக  

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 1713-B1-HM-MEETING-21.06.-2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அஞ்சலக வங்கி கணக்கு எண் துவங்கப்பட்ட விவரம் –

CIRCULARS
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - மாணவ / மாணவியர்களுக்கு பயிலும் பள்ளியிலேயே வங்கி கணக்கு எண் துவங்கப்பட்ட விவரம் கீழ்காணும் Google Sheet-ல் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/17eBMuQjXytDY27GZEpEh7-qWh7KyPqckrW7JvUeHO2g/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம் – பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை நாளை காலை 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, ONLINE ENTRIES
அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம், பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் சார்பாக 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை கிழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 25.06.2024 காலை 11.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இல்லையெனில் இன்மை அறிக்கையை அலுவலகத்தில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. Bavani-Sagar-Traning-pending-JA-Assistant-regarding-details-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர், அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு-ஜூன்/ஜூலை-2024-தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வுகள் நடத்துதல் சார்ந்து கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு Practical-InstructionsDownload Centre-ListDownload //ஓம்// செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்தும் கிழ்க்காணும் தங்கள் பள்ளிக்கு எதிரே குறிப்பிட்டுள்ள மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அனைவரும் நாளை காலை 10.00 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு 12-SUPPLEMENTARY-EXAM-HALL-TICKET-ISSUE-SCHOOLS-DETAILSDownload //ஒப்பம்// செ.மணிமொழி முதன்மைக்கல்விஅலுவலர் வேலூர் பெறுநர் சமந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

தேர்வுகள் – தனிகவனம் – துணைத் தேர்வு +2 வகுப்பு நுழைவு சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்யப்பட்டதில் கீழ்க்காணும் பள்ளிகள் தங்கள் பள்ளியில் +2 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதவுள்ள தேர்வு மையத்திற்கு தங்கள் பள்ளியின் ஒரு பொறுப்பாசியர் ஒருவரை நியமித்து தேர்வு மையத்திற்கு உடன் சென்று தேர்வு முடிந்தவுடன் மீள பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லுமாறு சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, EXAM
2024-2025-JUNE-JULY-SUPPL-EXAM-2-HALL-TICKET-DETAILSDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.