Month: February 2024

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 01.01.2024  நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணிநிலையில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -2 ஆக பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக விவரங்கள் மற்றும்  கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
CEO-PROCEEDING-PD-IIDownload PET-to-PD-IIDownload PANEL-FOR-THE-PROMOTION-OF-PHYSICAL-DIRECTOR-GRADE-II-FROM-PHYSICAL-EDUCATION-TEACHER-AS-ON-01.01.2022Download // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர் /மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை பொதுத் தேர்வுகள் மார்ச்-2024 -சார்பாக துறை அலுவலர்கள் ,வழித்தட அலுவலர்கள் ,பறக்கும் படை உறுப்பினர்கள்  –முதுகலை ஆசிரியர்கள்- முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுகள் சார்ந்த கூட்டம் நடத்துதல் சார்ந்த முதுகலை  ஆசிரியர்களை விடுவித்து அனுப்புதல்–தொடர்பாக

சார்ந்த அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு pg-list-meeting-17.02.2024-1Download pg-seniority-listDownload VOCATIONAL-INSTRUCTOR-LIST-Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் ,                                                                                          &n

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வருகைப்பதிவேடுஅசல், தலைமையாசிரியர் கையொப்பமிட்ட நகல் ஒன்றுடன் 20.02.2024 அன்று மாலை 4.00மணிக்குள் சமர்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வருகைப்பதிவேடுஅசல், தலைமையாசிரியர் கையொப்பமிட்ட நகல் ஒன்றுடன் 20.02.2024 அன்று மாலை 4.00மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 2023 மாதம் ஊதியம் பெற்று வழங்கிய ECS மற்றும் பற்றுச்சீட்டு நாளது தேதி வரை சமர்பிக்காத தலைமையாசிரியர்கள் மேற்காண் படிவத்துடன் சேர்த்து சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. FORM_SMC_TEMPORARY-POST_Jan_2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர்.

தமிழ் மன்றம் – தமிழ்க்கூடல் – பயனீட்டு சான்று – தொடர்பாக

CIRCULARS
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டது – பயனீட்டு சான்று  இதுநாள் வரை ஒப்படைக்காத கீழ்காண் பள்ளித் தலைமையாசிரியர்கள் இவ்வலுவலகத்தில் 19.02.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. திப்பசமுத்திரம், ஒடுக்கத்தூர் (ஆ), ஒடுக்கத்தூர் (பெ), அணைக்கட்டு (ஆ), ADW முகமதுபுரம், கழனிப்பாக்கம், குருவராஜப்பாளையம், அரியூர், மேல்மொணவூர், கோவிந்தரெட்டிபாளையம், கஸ்பா, கொசப்பேட்டை, சலவன்பேட்டை, தொரப்பாடி, முஸ்லீம் பள்ளி, கொணவட்டம், வேலப்பாடி, ADW அலமேலுமங்காபுரம், தோட்டப்பாளையம், செம்பேடு வேலூர், ADW பெருமுகை

மிஷன் இயற்கை_ மதிப்பீட்டு படிவம்

முக்கிய அறிவிப்பு !🔴 அரசு உயர் மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு மிஷன் இயற்கை திட்டத்தை செயல்ப்டுத்தியதை தொடர்ந்து இத்திட்டத்தின் 2023-2024 ஆண்டுக்கான இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம். உங்கள் பள்ளிகளில் மிஷன் இயற்கை திட்டத்தின் செயல் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள கூகுல் படிவத்தை பள்ளிகளை பூர்த்தி செய்யச் சொல்லவும். MISSION EEYARKAI FINAL SUBMISSION FORM LINK/ மிஷன் இயற்கை சமர்ப்பிப்பு படிவத்தின் இணைப்பு : https://forms.gle/sqoD8P3U7BQAXHCKA //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2023 (Trust Exam) 2023-2024 ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் அனுப்புதல் மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

trust-dsc-2023-selected-candidate-proceedings-1Download TRUST-DEC-2023-SELECTED-CANDIDATE-LISTDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,    வேலூர். பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு /அரசு நிதியுதவி , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம் .வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பபப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் / தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் -2024 -பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்கள் -பதிவிறக்கம் -செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Hall-Ticket-Downloading-1-2-Regular-StudentsDownload Hall-Ticket-Downloading-for-PVT-Candidates.-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பபடுகிறது.

Pre Matric Scholarship – 15.02.2024 – தபால் துறை பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் புதிய வங்கி கணக்கு துவக்கிய விவரங்கள் கோருதல் மற்றும் பள்ளிகளின் நிலுவை பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது – தலைமையாசிரியர்களுக்கு தொடர்நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது – தொடர்பாக

CIRCULARS
G_ SHEET Link https://docs.google.com/spreadsheets/d/17BUpIyV9Dc1tiOb2ifvzg30cefGGUbusBQOmBOzsmDg/edit?usp=sharing தங்கள் பள்ளிகளில் 9 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்று வழங்க ஏதுவாக விவரங்களை உடன் பதிவு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விவரங்கள் சமர்ப்பிக்க உள்ளதால் தலைமையாசிரியர்கள் சிறப்பு கவனம் கொண்டு விவரங்கள் G_ SHEET ல் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம். Pre-Matric-Scholarship-pending-details-as-on-15.02.2024Download

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005இன் படி நாமக்கல் மாவட்டம் திரு.ச.மணிக்குமார் என்பார் கோரிய தகவல்களை அனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005இன் கீழ் மனுதாரர் திரு.ச.மணிக்குமார் என்பார் கோரிய தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 6(3)இன் படி அனுப்பப்படுகிறது. Manikumar-RTIDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சிறுபான்மையினர் நலம் – ஹஜ் புனித பயணம் – 2024 – வேலூர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் –   மாற்றுப்பணியில் சௌதி அரேபியாவில் தன்னார்வலர்களாக பணிபுரிய விருப்பமுள்ள பணியாளர்கள் விண்ணப்பம் கோருதல் – தொடர்பாக.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலர் (ம) செயல் அலுவலர் அவர்களின் கடிதத்தில், 2024-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதபயணத்தில் மாற்றுப்பணியில் சௌதி அரேபியாவில் தன்னார்வாலர்களாக பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் www.hajcommittee.gov.in எனும் இணையதளத்தில் 15.02.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவரங்களை பெற்று தொகுத்து தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் 19.02.2024-க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 572-A1-hajjj-PilgrimsDownload Hajj-Pilgrims-VolunteersDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், வேலூர்மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநி