Month: February 2024

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 –கோயம்புத்தூர் மாவட்டம், திரு.வே.சுரேஷ்குமார்  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு 

CIRCULARS
தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. RTI-600-A4-Suresh-kumarDownload Suresh-Kumar-RTI-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 –கோயம்புத்தூர் மாவட்டம், திரு.B.ஜெகன்நாத்,  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு 

CIRCULARS
தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்க தெரிவிக்கப்படுகிறது. RTI-600-A4-JaganathanDownload jagannath-RTIDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்

//மிக மிக அவசரம்//பொதுத் தேர்வுகள் -இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்-காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் -சமர்ப்பிக்காத பள்ளிகளின் விவரம் -இணைப்பில் காணும் பள்ளிகள் இன்று மாலை 4.00 மணிக்குள் உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்துதல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு practical-internal-mark-pending-schoolsDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )தொடர் நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2023-2024ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும்  6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வும் மற்றும்  பத்தாம் வகுப்பு, மாணவர்களுக்கான மூன்றாம்  திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி கவனத்திற்கு 3865-THIRD-REVISION-THIRD-MIDTERM-TIME-TABLE-PROCEEDINGS-Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அகத்தணிக்கை – பள்ளி தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் / இதர பணியாளர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலரால் ஓய்வு பெற தடையின்மை சான்று ( NOC) வழங்கிய விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
573-2024-AUDITDownload FORMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

நினைவூட்டல் – தமிழ்நாடு அமைச்சுப் பணி – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி. IV இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை.5) பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் 18.04.2023 நாளிட்ட மாண்பை உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையை செயலாக்கம் செய்து திருத்திய பணி மூப்பு பட்டியல் பெறப்பட்டு சார்ந்த பணியாளர்களுக்கு சார்பு செய்து   15.03.2012 ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆண்டு வரை தற்காலிக திருத்திய பணி மூப்பு பட்டியல் தயார் செய்து அனுப்ப கோருதல் – சார்பு

CIRCULARS
January 24, 2024 by ceo தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி. IV இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை.5) பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கான 15.03.2012 ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆண்டு வரை தற்காலிக திருத்திய பணி மூப்பு பட்டியல் தயார் செய்ய சார்ந்த கருத்துருக்களை இணைப்பில் உள்ள பட்டியலின் படி 29.01.2024 க்குள் இவ்வலுவலக அ1 பிரிவு அலுவலரிடம் சமர்பிக்கமாறு தெரிவிக்கபட்டிருந்தது. இது நாள் வரை ஒப்படைக்கப்படவில்லை ஆகையால் 20.02.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. Seniority-DSC-LetterDownload seniority-detailsDownload 4938-A1-Revised-Seniority-panelDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர்  1.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் 2.மாவட்ட கல்வி அலுவலர்கள்,    (இடைநில

அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS
கீழ் காணும் G-Sheet ல் புகையிலை தடுப்பு பணிகளை கண்காணிக்க பொறுப்பு ஆசிரியர் ஒருவரை நியமித்து அவரது பெயர் மற்றும் அலைபேசி எண் விபரங்களை இன்று மாலை 3 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது G sheet link👇 https://docs.google.com/spreadsheets/d/1gRh6D5y4z0cDKrNgWbSfxTFF3QEKIaVddDj3Fp35HZE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர் அரசு/நிதியுதவி உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டிய பள்ளிகள்* 🔸

CIRCULARS
கடைசி நாள்: 17.02.2024/1மணிக்குள் வேலூர் மாவட்டத்தில் பட்டியலில் உள்ள 12 பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள இடிக்க வேண்டிய கட்டிடங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ADWHS OLAKKASI 1 GADHS MAGAMADHUPURAM 1 GADWHSS PERNAMBUT 2 GADWHSS TT MOTTUR 1 GGHSS KATPADI 1 GHS MELMANAVUR 1 GHSS KILARASAMPATTU 1 GHSS PENNATHUR 1 GHSS VALLIMALAI 4 Govt Hr. Sec.School, Thorapadi 1 GOVT HSS VANJUR 2 GOVT MUSLIM HSS VELLORE 7 பள்ளிகள் பட்டியல் மற்றும் விபரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டிடங்கள் எண்ணிக்கை அளிக்கப்பட்டுள்ளது முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2024 மாபெரும் புத்தக கண்காட்சி  – 17.02.2024 முதல் 27.02.2024 வரை  நடைபெறும் நாட்களில் – மாணவ / மாணவிகள் கலை நிகழ்ச்சிகள்  மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
போக்குவரத்து (பேருந்து தொடர்பான சந்தேங்களுக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது. திரு. மணிவாசகம் -812453941132 திருமதி.Shiney mol -9677555817 திரு.மாணிக்கம் -8946026193 திரு.ராஜேஷ் கண்ணா -9442250196 மற்றும் 9443265750 Document-51-1Download book-fairDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 01.01.2024 அன்றைய நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை -2 பணிநிலையில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -1 ஆக பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் கருத்துரு சமர்பிக்க கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DRICTOR-PROCEEDINGS-PD1-panelDownload CEO-PROCEEDINGS-PD-IDownload Annexure-II-PD-IDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.