Month: January 2024

ஊதியக் கொடுப்பாணை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
92-Voc.-Teachers-G-I-Further-Cont.-From-01.01.2024-to-31.12.2026Download 293-Agricultural-Teachers-Further-Cont.-From-01.01.2023-to-31.12.2025Download Download Download VOCATIONAL-INSTRUCTOR-GRADE-1-PAY-CONTINOUS-ORDER-REGDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

PTA DETAILS / HIGH AND HR SEC SCHOOLS _ 2023-2024 _ //MOST URGENT//

அனைத்து அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு... https://docs.google.com/spreadsheets/d/1Co0P7oOqTWIdNlXOnj0VFlIMehtSknQo0zbmojUJurs/edit#gid=0 மேற்காணும் G-SHEET ல் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் விபரம், உதவி தலைமை ஆசிரியர் விபரம், PTA தலைவர் மற்றும் இரண்டு PTA உறுப்பினர் விபரங்களை உடனடியாக பதிவுசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் CCTV CAMERA பயன்பாட்டில் உள்ள / பழுதடைந்துள்ள / தேவைபடும் எண்ணிக்கை விவரத்தினை உடனடியாக இணைப்பில் காணும் Google Sheetல் பதிவு மேற்கொள்ளுமாறு தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/19Rh6YjIV_hd4UyaM-T16aefrzlYOvYAmzKU8gRDeg7o/edit?usp=sharing மேற்காண் எண்ணிக்கை விவரத்தினை தங்கள் பள்ளிகளுக்கு எதிரே கோரப்பட்டுள்ள கலத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தனியாக Sheet உருவாக்கி எக்காரணம் கொண்டும் பூர்த்தி செய்யக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தற்காலிக ஆசிரியர் பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் ( SMC) மூலமாக பணிபுரியும் ஆசிரியர்களின் டிசம்பர் 2023 மாதத்திற்குரிய மதிப்பூதியம் வழங்க ஏதுவாக பணியாளர்களின் வருகை பதிவேடு அசல் மற்றும் 2 நகலுடன் கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 12.01.2024 மாலை 3.00மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அக்டோபர்/ நவம்பர் ஆகிய மாதங்களுக்கான ECS நகல் சமர்பிக்காத பள்ளிகளுக்கு மேற்காண் தொகை விடுவிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SMC-PTA-10-01-2024Download FORM_SMC_TEMPORARY-POST_Dec_2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் சார்ந்த பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

CIRCULARS
Pariksha Pe Charcha 2024 - உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது. Pariksha-Pe-Charcha-1_removedDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அரசு / நகராட்சி / நிதியுதவி /உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 6வது மாவட்ட அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 – 2024 ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில்   12.01.2024 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுதல் – பங்கேற்கச் செய்தல் – சார்பாக

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்கள், அரசு/ நகரவை/நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம் அரசு / நகராட்சி / நிதியுதவி /உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 6வது மாவட்ட அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 - 2024 ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில்   12.01.2024 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர்களை கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 2775-B2-2024-competationDownload

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் -மார்ச் 2024 -மாணவர்களின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-NR-DOWNLOAD-AND-CORRECTION-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு – தேர்வுக்கட்டணம் மற்றும் TML கட்டணம் -ஆன்லைன் வழியாக செலுத்துவது -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Exam-Fees-for-2-and-1-ArrearDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது

வேலூர் மாவட்டம் 28.12.2023 அன்று பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தலைமை ஆசிரியர் மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுதல் மற்றும் இணைப்பு பயிற்சி (Bridge Course) – ஒன்றிய வாரியாக – கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம்- சார்பு

CIRCULARS
தலைமையாசிரியர்கள் அனைத்து அரசு /அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டம் 28.12.2023 அன்று பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தலைமை ஆசிரியர் மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுதல் மற்றும் இணைப்பு பயிற்சி (Bridge Course) - ஒன்றிய வாரியாக - கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம். 107-A3-Basic-TrainingDownload Basic-Skill-Teachers-Name-ListDownload High-Higher-School-HMS-Name-List-Club-ActivitesDownload BRIDGE-COURSE-Block-wise-Teachers-ListDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு மார்ச் 2024 –DCS REPORT வெளியிடுதல்-தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் -2024 தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு மைய எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு மைய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள், தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் சார்பான விவ