// தனி கவனம் // மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் – 16.11.2023 இன்றைய நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிரப்பதகுந்த காலி பணியிட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் EXCEL SHEET MARUTHAM FONT-ல் பூர்த்தி செய்து நாளை (17.11.2023) மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வருகின்ற 20.11.2023 திங்கட்கிழமை அன்று கலந்தாய்வு மூலம் நிரப்ப பட உள்ளத்தால் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி நாளை (17.11.2023) மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு அரசு அனைத்து மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
PG-Asst-Vacancy-Padivam-As-On.-16.11.2023-new-1Download
/ ஒப்பம் //
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.