Month: September 2023

//மிகவும் அவசரம்// வீர் கதா (VEER GATHA 3.0)

CIRCULARS
வீர் கதா போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ள மாணவர்கள் விபரங்கள் உடனடியாக JD -NSS அவர்களுக்கு அனுப்ப வேண்டி உள்ளதால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கீழ்காணும் G-SHEET ல் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1i-LesMr-2TkoyezbUyprdmKGE3nv2AwaUQ5-BYYHCfE/edit?usp=sharing ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் . பெறுநர் அனைத்து வகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – வேலை நிறுத்தப் போராட்டம் – 22.01.2019 முதல் 30.01.2019 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் – விரங்கள் – கோருதல் – தொடர்பாக.

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் - வேலைநிறுத்தப் போராட்டம் – 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் மேல்நடவடிக்கைகள் கைவிடப்பட்டது - குற்றவியல் வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள விவரம் கோருதல் - தொடர்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் B2Download annexure-1Download annexure-2Download

PENDING SCHOOLS -INSPIRE AWARD & VEER GATHA 3.0

CIRCULARS
INSPIRE AWARD போட்டிகளில் மாணவர்களுக்கு விண்ணப்பம் செய்ய தவறிய பள்ளிகள் பட்டியல். மேலும் VEER GATHA 3.0 போட்டிகளில் பல பள்ளிகள் பணிகளை மேற்கொள்ளவில்லை. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இரண்டு போட்டிகளிலும் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது INSPIRE AWARD PENDING SCHOOLS AnaicutGOVT BOYS HSS PALLIKONDAGHSS CHINNAPALLIKUPPAMGOVT HS THIPPASAMUDHRAMGHS PICHANATHAMGOVT HS MELARASAMPATTUGOVT HS ATHIKUPPAMGOVT HS PEENJAMANDAIGOVT HS KAZHANIPAKKAMGOVT HS ELAVAMBADI GudiyathamGHSS THATTAPARAIGHSS AGRAVARAMAHSS NATIONAL GUDIYATHAMGHS SEMBEDUADWHS CHETTIKUPPAMADWHS OLAKKASIGHS AGARAMCHERIGHS GOLLAMANGALAMGHS PALLIKUPPAMGHS GANDHI NAGAR, GUDIYATTAMADW HS R.VENKATAPURAM K.V.KuppamSGR GHSS KOSAVANPUDURGADWHSS PILLANTHIPATTUGHSS, VADUGANTHANGALKALVIULAGAM AHS , ARUMBAKKAM MOT

தேர்வுகள் -வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் Nodal மையங்கள்- விவரம் -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு               வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் Nodal மையங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளது.              ஒவ்வொரு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பள்ளி தலைமையாசிரியர்கள் (உயர்/மேல்நிலை) தங்களுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தின் பொறுப்பு தலைமையாசிரியராக செயல்படுவதுடன் Nodal Officers ஆகவும் செயல்பட்டு தத்தம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களைச் சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிர

2023-2024 கல்வியாண்டு 6 முதல்  12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை-பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2023-2024 கல்வியாண்டு 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு  கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அனைத்து வகை பள்ளிகளிலும் இக்கால அட்டவணையினை நடைமுறைப்படுத்தி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் காலாண்டுத் தேர்வினை செம்மையாக நடத்திட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு: காலாண்டுத் தேர்வு கால அட்டவணை Quarterly-Exam-Time-Table-2023Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இ

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் (model questions)- அரசுத் தேர்வுகள் இயக்ககம் -வெளியடப்பட்டமை -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 23.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான(TCMTSE) மாதிரி வினாத்தாள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. TNCMTSE-Paper-1Download TNCMTSE-Paper-2Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் . பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

மதிய உணவு- SMS

CIRCULARS
மதிய உணவு சார்ந்த தகவல்களை 11:00 மணிக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பும் பள்ளிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியரிடம் வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதால் தலைமை ஆசிரியர்கள் சரியான நேரத்தில் எஸ்எம்எஸ் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது Combined-BLOCK_WISE-SCHOOLS-NOT_REPORTED-Vellore-District-07.09.2023-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தொடக்கக்கல்வி), வேலூர் அவர்களுக்கு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது. அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர்  மாவட்டம், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.(மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக

வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – தமிழ்நாடு மாநில ஆணையத்தின் கடிதத்தின்படி இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 2019 முதல் 2022 முடிய மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விவரங்களை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடன் அனுப்பக்கோருதல் – சார்பு.

CIRCULARS
சார்ந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். RTI-PROCDownload Vellore1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

KALA UTSAV SCHOOL LEVEL WINNER’S NAME LIST

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை/மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு கலா உட்சவ் போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியலை இத்துடண் இணைக்கப்பட்டுள்ள EXCEL SHEET ல் பதிவு செய்து rmsavel@gmail.com என்ற முகவரிக்கு MAIL செய்ய வேண்டும். மேலும் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் மாவட்ட திட்ட அலுவலகத்தில் 11.09.2023 பிற்பகல் 5:00 மணிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும். //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அரசு உயர்நிலை/மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். kala-utsav-2023-24-school-level-winners-listDownload

பள்ளிக் கல்வி  – 2023-2024 அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளிகளுக்கு கல்வியியல் படிப்பு பயிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்பாக  அறிவுரை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
3267.A3.08.09.2023-B.Ed_.-MED-instructionsDownload VELLORE_Teacher_Internship_2023Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)  வேலூர் மாவட்டம்.