Month: September 2023

பொதுத் தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2022-2023ம் கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வுகள் (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகள் மாற்றம் செய்ய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3865-Club-centre-changing-school-proceedings.docxDownload form-1-2Download  //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி – மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி  மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தின் மூலம் கணினி வாயிலாக அளித்தல் – தொடர்பாக

CIRCULARS
3162.B5.08.09.2023-மனநலம்-மற்றும்-வாழ்வியல்-திறன்-பயிற்சிDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2023-2024ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் இணையதள மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டது – 2023 செப்டம்பர் 30 வரை   இணையதள மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக  

CIRCULARS
2145.B5.08.09.2023-Inspire-Award-2023-Date-ExtensionDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள்/ முதல்வர்கள், அரசு / அரசு  நிதியுதவிபெறும் / மெட்ரிக்/ மேல்நிலை/உயர்நிலை/நடுநிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி  மற்றும் சுயநிதி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் / CBSE   பள்ளிகளின்  முதல்வர்கள் கவனத்திற்கு   

CIRCULARS
சுற்றுச்சூழுழல்-மற்றும்-பசுமைப்படை-மன்றம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

INSPIRE AWARD – NOT STARTED SCHOOLS
AS ON – 14.09.2023

EDWIZE REMINDER MESSAGE -5 HIGH AND HRS SEC SCHOOLS: AnaicutGOVT HS THIPPASAMUDHRAMGOVT HS MELARASAMPATTUGOVT HS ATHIKUPPAMGOVT HS PEENJAMANDAIGOVT HS ELAVAMBADI GudiyathamADWHS CHETTIKUPPAMGHS GOLLAMANGALAMGHS PALLIKUPPAMADW HS R.VENKATAPURAMGHSS THATTAPARAIGHSS AGRAVARAMAHSS NATIONAL GUDIYATHAM K.V.KuppamKALVIULAGAM AHS , ARUMBAKKAM MOTTURGHS DEVARISHIKUPPAMGHS , MACHANURGHS , MELMOILADWGHS AMMANAGKUPPAMSGR GHSS KOSAVANPUDURGADWHSS PILLANTHIPATTU KaniyambadiGHSS KANIYAMBADI KatpadiAHS ST.XAVIER'S CHRISTIANPETGHS THATHIREDDIPALLIGHS KarikiriKALVI ULAGAM SIVA HS KILITHANPATTARAIAUXILIUM HSS GANDHINAGARDEVALOIS HSS KASAM PernambutGHS ERUKKAMBUTGHS SATHKARGHS BATHALAPALLIGGHSS PERNAMBUTGADWHSS PERNAMBUTRAMIZA ORIENTAL GHS PERNAMBUTAHS CONCORDIA, PERNAMBUTNUSRATHUL ISLAM...

அண்ணா நிர்வாக பயிற்சி கல்லூரி மண்டல மையம், செங்கல்பட்டு Training to the teacher on student behaviour pay fixation and interpersonal relationship என்ற தலைப்பில் 21.09.2023 மற்றும் 22.09.2023 ஆகிய 2 நாட்கள் பயிற்சி வழங்கவிருப்பது – வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெறும் பயிற்சிக்கு இணைப்பில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

BTs listDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

EMIS – STAFF PROFILE தற்போதைய பதவியில் சேர்ந்த தேதி சரிபார்த்தல் சார்பாக

CIRCULARS
அனைத்து தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள EXCEL SHEET ல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போதைய தலைமை ஆசிரியர் பதவியில் சேர்ந்த தேதி அளிக்கப்பட்டுள்ளது. சில தலைமை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்த தேதி, பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்த தேதி என தவறாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் EMIS - STAFF PROFILE ல் சரியான தேதிகளை உள்ளீடு செய்யவும்.மேலும் STAFF FIXATION & SURPLUS பணிகள் நடைப்பெற்று வருவதால் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தேதி, தற்போதைய பதவியில் சேர்ந்த தேதி, தற்போதைய பள்ளியில் சேர்ந்த தேதி ஆகியவற்றை EMIS STAFF LIST ல் சரி பார்க்கவும். STAFF FIXATION & SURPLUS பணிகளில் தவறான தேதி பின்னாளில் கண்டறியும் பட்சத்தில் சார்ந்த தலைமை ஆசிரியர்களே பொறுப்பு ஏற்க வேண

பள்ளிக் கல்வி  – வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
2781.B5.13.09.2023-வடகிழக்கு-பருவ-மழைDownload 2781.B5.13.09.2023-வடகிழக்கு-பருவ-மழைDownload  //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை  தொடக்க / நடுநலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

REVISED TIME TABLE (2023 -24 ) வேலூர் மாவட்டத்தில் 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான திருத்திய காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்- சார்பு

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2023-2024ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான திருத்திய காலாண்டுத்  தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அட்டவணையின்படி தேர்வுகளை நடத்த பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்விஅலுவலர்(இடைநிலை/ தனியார் /தொடக்ககல்வி)தொடர் நடவடிக்கையின் பொருட்டு  வேலூர்.

தேர்வுகள் – “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் 2023” (TNCMTSE)  – தேர்வு தேதி 07.10.2023 (சனிக்கிழமை) மாற்றம் – தொடர்பாக.

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3348-exam-07.10.2023-change-proceedings-1Download tncmtse-2023-change-of-exam-day-ceo-letterDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் 1.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. 2.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் /தொடக்க்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.