Month: July 2023

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை 12.07.2023 அன்று காலை 10.30 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
DocScanner-11-Jul-2023-22-40Download 2015-2016-2016-2017-2017-2018-junior-assistantDownload ja-2015-_-2018_030740Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை 12.07.2023 அன்று காலை 10.30 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
DocScanner-11-Jul-2023-22-39Download 2007-SPL-JADownload 2007-ja-spl-test-040770Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை 12.07.2023 அன்று காலை 10.30 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
2007-08-2012-13-JADownload DocScanner-11-Jul-2023-22-31Download 2007_2008-2012-2013-38731Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,  

வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ்நாடு அமைச்சுப்பணி – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை 12.07.2023 அன்று காலை 10.30 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
asst-2017-2018_036137Download SCAN_20230711_131619220Download DocScanner-11-Jul-2023-20-26Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – தாய் தமிழ் நாட்டிற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ம் நாளினையே  தமிழ்நாடு  நாளாக இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டமை – “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடுதல் – 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்  மாவட்ட அளவில் நடைபெறும்  போட்டியில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

2614.B5.11.07.2023-தமிழ்-வளர்ச்சி-கட்டுரை-மற்றும்-பேச்சுப்-போட்டிDownload தமிழ்-வளர்ச்ச்-கட்டுரை-பேச்சு-போட்டிDownload கட்டுரை-மற்றும்-பேச்சுப்-போட்டிகளில்-வட்டார-அளவில்-வெற்றி-பெற்ற-மாணவர்கள்-விவரம்Download தமிழ்நாடு-நாள்-விழாDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலர்கள்,(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.

முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு  12.07.2023 அன்று நடைபெறவிருக்கும் கீழ்காணும் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒரு பொறுப்பாசிரியருடன் போட்டியில் கலந்துக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் நாள் – 12.07.2023 (புதன்கிழமை) போட்டி நடைபெறும் இடம் – திருமதி விஜயலட்சுமி திருமண மண்டபம், சாலைபேட்டை, ஆம்பூர் சாலை,  பேர்ணாம்பட்டு,

பள்ளிக் கல்வி – விளையாட்டு போட்டிகள் – 2023 – 2024 ஆம் கல்விஆண்டில் அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல் – அறிவுரைகள் / வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்யர்கள், அரசு / அரசு உதவிபெறும் மெட்ரிக் /சுயநிதி பள்ளிகள் வேலூர் மாவட்டம். doc-1Download doc-2Download

முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு – 12.07.2023 அன்று நடைபெறவிருந்த பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் சார்பான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலான்மை குழுவின் சிறப்புக் கூட்டம் – 14.07.2023 -ல் நடத்துதல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
997-SMC-Meet-HS-HSS-14.07.2023-1Download Annexure-1-2-and-3-SMC-Meet-HS-HSS-14.07.2023-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி வட்டார அளவில் நடைபெற்றது  – வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் 11.07.2023 அன்று நடைபெறும் மாவட்ட அளவில் கலந்து கொள்ள  தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2194.B5.10.07.2023-RBI-Quiz-Programm-District-LevelDownload RBI-Quiz-Program-Winner-List-10.07.2023Download        //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,             வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)         சார்ந்த பள்ளி தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- Lead District Manager, Velloreதலைமையாசிரியர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வேலூர்