Month: July 2023

வேலூர் மாவட்டம் – 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான Pre Matric / Post Matric கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் – தொடர்பாக

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுர் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், அரசு / அரசு உதவி பெறும் மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம். PRE-MATRICDownload

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அமைச்சுப் பணி – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – தொகுதி -II A- 2014-2015மற்றும் 2015-2016 ஆம் ஆண்டிற்கான உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் 18.04.2023 நாளிட்ட மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பாணையை செயலாக்கம் செய்தது – திருத்திய முன்னுரிமை பட்டியல் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உடன் அனுப்ப கோருதல்- சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
TNPSC-GROUP-2-A-ASSISTANT-POSTDownload school-14_16-1-2Download 043557_a4_s3_2023-1Download //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு மேல்/ உயர்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -2 / பள்ளிகளில் காலியாகவுள்ள / அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் உரிய படிவத்தில் வழங்க மிக மிக அவசரம் கருதி 13.07.2023 அன்று பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கோரப்பட்டது. ஆனால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுவரை விவரங்கள் அளிக்காதது மிகவும் வருந்தத்தக்கதாகும். எனவே அவசரம் கருதி நாளை 15.07.2023 காலை 11.00 மணிக்குள் உரிய படிவங்கள் பூர்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள B.2 பிரிவு எழுத்தரிடம் தவறாமல் ஒப்படைக்குமாறு இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DocScanner-14-Jul-2023-7-06-pmDownload DocScanner-14-Jul-2023-7-03-pmDownload // ஒம்//செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – நலதிட்டங்கள் – வேலூர் மாவட்டம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் – சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியரின் எண்ணிக்கை படிவம் 1 மற்றும் 2 ( legal Size) ல் தட்டச்சு செய்து மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) அலுவலகத்தில் சமர்பிக்கக் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DocScanner-14-Jul-2023-6-07-pmDownload Noon-Meal-Strength-2023-24Download Noon-meal-9-10Download // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு ( இடைநிலை ) தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது,

பள்ளிக் கல்வி – விளையாட்டுப் போட்டிகள் – முதலமைச்சர் கோப்பை – அரசு ஊழியர்கள் – கபடி கையுந்து பந்து போட்டியில் கலந்து கொள்ளுதல் – தொடர்பாக

CIRCULARS
2987-b2Download //ஒப்பம் // // செ. மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்து பணிபுரியும் உதவியாளர்கள்/இளநிலை உதவியாளர்கள் விவரங்களை சமர்பித்தல் சார்பு

CIRCULARS
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் தங்கள் பள்ளியில் 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்து பணிபுரியும் உதவியாளர்கள்(sheet 3)/இளநிலை உதவியாளர்கள்(sheet 1) விபரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1CUELXq8MGbtRXjeH1jMMvOvNqy08w2DL9TYvSczg6uY/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

//REVISED// வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டம் – 19.07.2023_ல் நடத்துதல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
997-SMC-Meet-HS-HSS-19.07.2023-Revised-1Download Annexure-1-2-and-3-SMC-Meet-HS-HSS-19.07.2023-Revised-1Download முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்: அனைத்து அரசு உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொறுப்பு), வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்.பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் – பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்பு

தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்க பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது மேலும் கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் அரும் பணிகள் குறித்து பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்திடவும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்திட வேண்டும் என்றும், பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடிய நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் அறிக்கையாக முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

//Revised// மிக மிக அவசரம்//வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை – I மற்றும் நிலை – II பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ள Goolge link -ல் பதிவேற்றம் செய்து அதன் படிவம் நகலினை இவ்வலுவலக அ4 பிரிவில் நாளை (14.07.2023) 04.00 – மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1wRIB2cuN3GIBGf_V1JgVftyxMaJLuDcJuzoe1ZOMVBo/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

// மிக மிக அவசரம்// வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திறகு தங்கள் பள்ளியில் (Kitchen Garden Activities) உருவாக்குவதுக்கான கொடுக்கப்பட்டுள்ள Google Sheet-ல் உடனடியாக பதிவிடும்படி சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1mMj81z68bOL117EPUnVrm3CaHuq8WxEmACSbi7rWvj0/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) வேலூர். அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்