Month: July 2023

பள்ளிக் கல்வி – பேர்ணாம்பட்டு வட்டம் – குறுவட்ட சதுரங்க போட்டிகள் நடைபெறுதல் – பேர்ணாம்பட்டு வட்ட தொடக்கநிலை / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலை அனைத்துவகை பள்ளிகள் இணைப்பில் காணும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின்படி கலந்து கொள்ள தகவல் தெரிவித்தல் -சார்ந்து

CIRCULARS
PERNAMBUT-SATHURANGAM-poti-1 முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை/தொடக்ககல்வி/தனியார்பள்ளிகள்)வே.மா

பவானி சாகர் அடிப்படை பயிற்சி- இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி – 2018,2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பணிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்கள் – பயிற்சிக்கு வராதவர்கள் – இணைப்பில் காணும் Google Sheet ல் பதிவு மேற்கொள்ளுதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
BHAVANI-SAGAR-TRAINNING-2018.2019-2020-REGDownload https://docs.google.com/spreadsheets/d/1my0UG9PHvB6QxU6Llg8TSoXQgDCtS4tblYipIxzziQ0/edit?usp=sharing // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்.

ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

CIRCULARS
2023-2024 ஆம் ஆண்டிற்கான 6-8 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஜூலை மாத CRC பயிற்சி வட்டார அளவில் 25.07.2023 முதல் 27.07.2023 வரை கீழ்காணும் அட்டவணைபடி நடைபெற உள்ளது 25.07.2023 தமிழ் மற்றும் ஆங்கிலம் 26.07.2023 கணிதம் 27.07.2023 அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 6-8 ஆம் வகுப்பு கற்பிக்கும் அரசு/நிதியுதவி பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர்நிலை/மேனிலை/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் பட்டியல்

6,7 & 8 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி கற்றல் விளைவுகள் மற்றும் கற்றல் மதிப்பீடு சார்ந்த பொருண்மைகளில் பயிற்சி வழங்க மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி 21.07.2023 அன்று வேலூர், அரசு முஸ்லிம் மேனிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இணைப்பில் உள்ள ஆசிரியர்களை பணி விடுப்பு செய்ய சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம் District-level-CRC-Facilitator-list-Class-6-8-VLR-21.07.2023Download

சந்திரயான் -3

இணைக்கப்பட்டுள்ள காணொலி காட்சியினை மாணாக்கர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் பதிவிறக்கம் செய்து ஒளிப்பரப்பிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.பெறுநர்அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்வேலூர் மாவட்டம்.

Slip Test-July -2023

சுற்றறிக்கை            அனைத்து வகை உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு           அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு  10,11, 12ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Edwise Vellore-->Website -->User Id --> Data--> மூலம் அனுப்பப்படவுள்ளது. இத்தேர்வினை 19.07.2023 (புதன்கிழமை) முதல் தினந்தோறும் மாலை நேர சிறப்பு வகுப்பில் நடத்தப்படவேண்டும்.            இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கும் பொருட்டு வழங்கப்படவுள்ளது. தொழிற்கல்வி பாடங்களை பொறுத்தவரை பள்ளி அளவிலேயே சிறு த

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்திடுதல் – தொடர்பாக

CIRCULARS
2550.B5.13.07.2023-தமிழ்-மன்றம்-websiteDownload Tamil-Mandram-GO-Reg._Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,        வேலூர். பெறுநர். தலைமையாசியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – அறிவியல் நகரம் – 2022-2023ம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியகளுக்கான விருது – கருத்துருக்கள் – அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அறிவியல்-ஆசிரியர்-விருதுDownload Best-Science-Teacher-Award-2022-2023-ApplicationDownload Government-Order-and-Annexure-Science-Teacher-AwardDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,                   வேலூர்.

பாரத சாரண சாரணிய இயக்கம், வேலூர்.

CIRCULARS
வேலூர் மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக நடைபெறவுள்ள இராஜ்ய புரஷ்கார் தேர்விற்கான ஆயத்தக் கூட்டம் வருகின்ற 19.07.2023 அன்று காலை 10 மணியளவில் காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதால் மேற்கண்ட தேர்வில்  கலந்து கொள்ள  தகுதிபெற்ற பள்ளிகளைச் சார்ந்த சாரண ஆசிரியர்களையும் வழிகாட்டித்தலைவிகளையும் பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு விடுவித்தனுப்புமாறு  சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பாரத சாரண சாரணிய இயக்கம், வேலூர்.

CIRCULARS
வேலூர் மாவட்டம் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக அனைத்து வகை அரசு / அரசுநிதியுதவி / ஆதிதிராவிட நல / மெட்ரிக் / CBSE / ICSE  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு சாரண    ஆசிரியர் ( Scout Master) வழிகாட்டித்  தலைவி (Guide Captain) குருளையர் ஆசிரியர் (Cub Master) நீலப்பறவை ஆசிரியர்  (Flock Leaders)  ஆகிய அடிப்படைப் பயிற்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   எனவே இப்பயிற்சியினை பெறும் பொருட்டு தகுந்த பொறுப்பாசிரியர்களை நியமனம் செய்து சார்ந்த பயிற்சிக்கு அனுப்பி வைக்குமாறும் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை Google Sheet-ல் பதிவு செய்யுமாறும்  அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.     பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் பதிவு கட்டணம்  ரூ.2000/- (ரூபாய் இரண்டு ஆய