மேல்நிலை இரண்டாமாண்டு ஜூன்-2023 துணைத்தேர்வுகள் -முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாக பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு
அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
Jun-Jul-2023-Supplementary-HSE-Second-Year-Result-Release-and-RV-RT-NotificationDownload
ஒப்பம் //செ.மணிமொழி//
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.