Month: July 2023

வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடம் மற்றும் SMC மூலமாக பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் விவரம் கோருதல் – சார்பாக

CIRCULARS
கீழ்கண்ட படிவத்தினை (படிவம் - 1(முதுகலை ஆசிரியர்), படிவம் -2(பட்டதாரிஆசிரியர்)தனித்தனியாக பூர்த்தி செய்து 05.07.2023 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ-கண்காணிப்பாளரிடம் நேரில் ஒப்படைக்க அரசு/நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / அரசு நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். Vacant-details-SMC-Teachers-details-BT-PGDownload

//தனி கவனம் // //மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – கீழ்காணும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்குரிய POST Position ID எண், Treasury Code மற்றும் DDO Code ஆகிய விவரங்களை கூகுள் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல்- சார்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1JJMNCJjQF_bvqDXar4plIkHOinMEnu_W_LuG2cbLiCI/edit?usp=sharing // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2023-2024- 12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம்(ஆங்கில வழி ) கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2398-pta-maths-english-book-1Download பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம்.               நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.