Month: July 2023

பள்ளிக் கல்வி –  தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு  மற்றும் சுற்றுசூழல்  ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அயோடின் நுண்சத்து குறைபாட்டினால்  ஏற்படும் நோய்கள் வராமல் தடுத்தல் –  அயோடின் கலந்த உப்பை பள்ளி உணவு விடுதிகளில்  பயன்படுத்த கோருதல்  – சார்பு

CIRCULARS
2448.B5.04.07.2023-அயோடின்-உப்புDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

நினைவூட்டு -2 பசுமை தமிழ்நாடு திட்டம் ( Green Tamilnadu Mission) – 2023-2024ம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடன் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் (Green TamilNadu Mission)  மரக்கன்றுகள் பள்ளி வாளாகத்தில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் பார்வையில் காண் தொலைபேசி செய்தி மூலம் கோரப்பட்டுள்ளது.                    எனவே, இப்பொருள் சார்பாக தங்கள் பள்ளியிலுள்ள இடத்திற்கேற்ப தேவையான மரக்கன்றுகளின் எண்ணிக்கை விவரங்கள் இவ்வலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள Link-னை Click செய்து  விவரங்கள் 24.05.2023-க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது . எனினும் இதுநாள்

பள்ளிக் கல்வி – வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தை முன்னிட்டு 2023 ஜுலை 10ம் தேதி ஓவியப் போட்டி வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் நடைப்பெற உள்ளது –  6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ,  மாணவியர்கள் ஓவியப் போட்டியில் கலந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2811.B5.07.05.2023-அரசு-அருங்காட்சியகம்-சார்பில்-ஓவியப்போட்டிDownload //ஒப்பம்//    முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மாநில மதிப்பீட்டு புலம் – மாவட்டம் தோறும் 6 முதல் 12 வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் – சார்ந்து.

CIRCULARS
DocScanner-5-Jul-2023-4-39-pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அரசு மாதிரி பள்ளியில் 06.07.2023 அன்று மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மாதிரி பள்ளியில் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
Vellore_2Download Vellore_2_SDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர். அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் -2023 – 2024 ஆம் கல்வியாண்டு அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல் – TNSED Schools App – மூலம் விண்ணப்பிப்பது சார்ந்து அறிவுரை வழங்குதல் – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-5-Jul-2023-3-08-pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

// அவசரம்// // தனிக்கவனம்// அரசு / அரசு நகரவை / அரசு உதவிபெறும் / ஆதிதிராவிடர் நல/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2023-2024-ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளரை (அறிவியல் சார்ந்த பாட ஆசிரியர்) உடனடியாக நியமித்து அவரது விவரத்தினை கீழ்க்காணும் கூகுள்பவடித்தில் (Google Spread Sheet) நாளை 06.07.2023 மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1qlUPxgS_7F7LV5E9eCFxwUtndtVQWNgDAmttJYQ5BTI/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி   – “ வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023” என்ற நிகழ்ச்சி – மாவட்ட – அளவிலான போட்டி 12.07.2023 புதன்கிழமை அன்று – வேலூர் ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி மஹாலில் ( Narayani Group of Institutions)  நடைபெறுவுள்ளது  – ஆர்வமும் திறமையும்  உள்ள மாணவர்கள் கலந்து  கொள்ளதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவித்தல்

CIRCULARS
2521.B5.05.07.2023-புதிய-தலைமுறை-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானிDownload Puthiya-thalamurai-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானி-pg-1-04.07.2023Download Puthiya-thalamurai-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானி-pg-2-04.07.2023Download Puthiya-thalamurai-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானி-pg-3-04.07.2023Download Puthiya-thalamurai-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானி-pg-4-04.07.2023Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – 2022 -23 ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
HM-TRAINING-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த தலைமையாசிரியர்கள், வே.மா.,