Month: May 2023

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஜூன் -2023  – தனித்தேர்வர்கள் -online ல் விண்ணப்பித்தல்

அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஜூன் -2023   தனித்  தேர்வர்கள் எழுத online ல்  கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் சேவை  மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் மற்றும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட சுற்றறிக்கைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது அதனை  தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் பொது மக்கள் அறியும் வகையில் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், 1. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வேலுர் 2. நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி தோட்டப்பாளையம், வேலூர் 3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி காட்பாட,வேலூர். மேலும் அரசுத் தேர்வுகள் சேவை மைய

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 –ன்படி திரு.ச.செபஸ்டின்சூசைராஜ்  என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் – சார்பு.

CIRCULARS
CamScanner-05-10-2023-17.28Download பெறுநர் அனைத்து அரசு / அரசுநிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் திரு.ச.செபஸ்டின்சூசைராஜ் , எண்.39/32, ராணி அண்ணா நகர், கே.கே.நகர், மதுரை-78.

நிருவாகம் –  பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் – உதவியாளர் / இளநிலை உதவியாளர் – பள்ளி வேலை நேரத்திற்கு தகுந்தாற்போல் பணிநேரத்தை காலை 09.00 மணி முதல் 04.45 மணி வரை மாற்றியமைத்து – ஆணையிடுதல்  – தொடர்பாக

1982..-A1-2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர், அரசு / நகராட்சி உயர் /  மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல். 1.கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,     காந்தி நகர்,வேலூர்.6 - தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது. 2.மாவட்டக் கல்வி அலுவலர்,  (இடைநிலைக்கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)   வேலூர் மாவட்டம்  - தகவலுக்காகவும் அனுப்பலாகிறது. 3. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்,  வேலூர்.

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2022 (TRUST EXAM) 2022-2023 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது 9,10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கி காசோலையாக வழங்குதல் –சார்பு  

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 4509-trust-cheque-proceedingDownload   // ஓம்.க.முனுசாமி //   முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர்.  பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –  80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – தெரிவித்தல் -சார்பு

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நிர்வாக காரணங்களால் 12.05.2023 காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. ஓம்(க.முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் , வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட

மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் 2023  வெளியிடப்பட்டமை – தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்துதல் விண்ணப்பம் பெறுதல் – சார்பு

அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் -2023 நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 2023ம் மாதம் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுதுவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளிபள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு CEO-Letter-Nodal-Centre-School-Candidate-Instructions-pdfDownload Instructions-to-Nodal-CentresDownload Private-Candidates-Instructions-pdfDownload karuvoolam-fees-payment-procedureDownload 2-equiv

அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் வருகிற 12.05.2023 வெள்ளிக் கிழமை நடைபெறுதல்- சார்பு.

CIRCULARS
DocScanner-May-10-2023-12-29Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு / நககராட்சி / ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா,.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –  80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் -தெரிவித்தல் -சார்பு

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நிர்வாக காரணங்களால் 12.05.2023 காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் எனஅரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. ஓம்(க.முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் , வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு 

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க தெரிவித்தல் -சார்பு

CIRCULARS
1832.B5.09.05.2023-போதை-பொருள்-விழிப்புணர்வு-நிகழ்ச்சி-to-schoolsDownload   //ஒப்பம்//     முதன்மைக் கல்வி அலுவலர்,          வேலூர். பெறுநர் – அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.                                                                      நகல்- காவல் கண்காணிப்பாளர், வேலூர் மாவட்டம்.

REVISED- தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –ஒரு பாடம், இருபாடம் மற்றும் மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாட ஆசிரியர்களின் தேர்ச்சி விவரம் கோருதல்  -சார்பு

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Result-2023-AnalysisDownload CLICK TO DOWNLOAD THE EXCEL FILE 12-STD-SINGLE-DOUBLE-TREBLE-FAILURE-CONCERN-TEACHER-DETAILS-REG-1-2Download https://forms.gle/meNV1nR7LsfGq1eLA click to upload the document ஓம்(க.முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் , வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு