Month: March 2023

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) – போட்டிகளை  நடத்திட  நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை – பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்  – சார்பு

CIRCULARS
trophy-gamesDownload CM-Trophy-officials-list-16.02.2023-G-mail1Download முதன்மைக் கல்வி அலுவலர்,          வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்  (இவ்வலுவலக இணையதள  மூலமாக) நகல் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் ) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) திருமதி நோயலின் ஜான்,  மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கம்,  காட்பாடி, வேலூர் – 632 014.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -விடுபட்ட /பார்கோடு இல்லாத /சேதமடைந்த முகப்புத்தாட்கள் -இணையதளம் மூலம் பதிவிறக்கம் -செய்யக் கோருதல் -அறிவுரைகள் -வழங்குதல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு topsheet-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி – 2022-2023-ஆம் கல்வியாண்டு அரசு/அரசு உதவி பெறும்  பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டமை – TNSED Schools App-இல்  பதிவுகள் – மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரை வழங்குதல் –சார்பு

CIRCULARS
TEACHERS-APP-FREE-SCAMEDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2023 தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் ,வருகைத்தாள்,இருக்கைத்திட்டம்-பதிவிறக்கம் -தேர்வுமைய தலைமையாசிரியர்கள் -தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு CNR-DownloadingDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் -செய்தல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Hall-Ticket-Download-2-School-CandidatesDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச்  2023 – மந்தன கட்டுக்கள் வழங்குதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச் 2023  – மந்தன கட்டுக்கள்               01-03-2023 பிற்பகல் இன்று     3.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் உரிய முகப்புக் கடிதத்துடன்   பெற்றுக்கொள்ளுமாறு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், மந்தனக் கட்டுகள்  பெற வருகை புரிய  தேவையில்லை எனவும்  செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் – எடுக்கப்பட்ட தீர்மானம் மீதான நடவடிக்கை – சார்பு.

CIRCULARS
SMC-SDP-Meeting-41-HMs-1Download 1677591077215_Annexure-Vellore-SMC-ResolutionsDownload இணைப்பு :  பள்ளி களின் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர் மாவட்டம்.  பெறுநர் : சார்ந்த அரசு தொடக்க  / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள். நகல் : வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர் நடவடிக்கைக்காக.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தொடர் நடவடிக்கைக்காக.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ).