மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் /ஏப்ரல்-2023-தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்-இதுவரை பெறப்பட்டுள்ள DUMMY மற்றும் NON DUMMY-வினாத்தாட்கள் – விவரம் – சரிப்பார்க்க கோருதல் -சார்பு
தேர்வு மைய மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
நாளை 6. 3.2023 காலை 9 மணி முதல் 12 மணிக்குள் தங்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு சென்று இதுவரை பெறப்பட்டுள்ள DUMMY மற்றும் NON DUMMY- வினாத்தாட்கள் தங்கள் தேர்வு மையங்களுக்கு போதுமான அளவு பெறப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து சான்றினை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வழங்கும் படியும் , வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் அதனை தொகுத்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு: 9791888163 / 7868015820
முதன்மை கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்