தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம் மற்றும் அறைகண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல் –சார்பு
அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
அறைகண்காணிப்பாளர்களுக்கான ஆணை நாளை காலை(09.03.2023) 10 மணி முதல்
HALL-SUPERVISOR-CUSTODIAN-PROCEEDINGSDownload
CENTRE-OFFICE-STAFF-CLERKDownload
CENTRE-OFFICE-STAFF.-OADownload
JA_OA-CENTRE-DURY-ORDER_Download
ஓம்.க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு