Month: March 2023

//தனிகவனம்// // மிக மிக அவசரம்//பிப்ரவரி மாதம் 2023 மாதத்திற்கு உரிய தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்த விவரம் வழங்கப்படாத பள்ளிகளின் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. படிவம் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு மூன்று நகல்களில் 13. 03.2023 அன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
அரசு உயர்நிலைப் பள்ளி, கழனிப்பாக்கம்காந்திநகர் குடியாத்தம்பூசாரிவலசைபள்ளிக்குப்பம்கரிகிரிபள்ளத்தூர்மேல்மொணவூர்செம்பேடு (வேலூர்)ஆர்.என்பாளையம்சாத்கர்ஏரிகுத்திஎருக்கம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி, அணைக்கட்டு பெண்கள்பள்ளிகொண்டா (ஆண்கள்)ஒடுகத்தூர் ( பெண்கள்)கூடநகரம்நடுப்பேட்டை ( பெண்கள்) குடியாத்தம்காங்கேயநல்லூர்  (ஆண்கள்)பொன்னை (ஆண்கள்)லத்தேரி (ஆண்கள்)லத்தேரி (பெண்கள்)ஊசூர்  (ஆண்கள்)ஈ.வெ.ரா. (பெண்கள்)

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல் –2023 பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் –2023நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு HSCTHEORYEXAMDGE2023-FIRST-YEARDownload HSCTHEORYEXAMDGE2023-SECOND-YEARDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் வேலூர்  மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் )  அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து உயர்நிலை மேல்நிலை மற்றும் தனியார் பள்ளிகள் – 7.5. Academic Verification பணி தேக்க நிலையில் இருப்பது – குறித்து

CIRCULARS
EMIS-7.5-RegDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அனைத்து தனியர் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -அவசரம் -மேல்நிலைப்பொதுத்தேர்வு -2023 -தேர்வுப்பணி இதுவரை பெறாத முதுகலை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் இருப்பின் உடனடியாக இணைப்பில் காணும் google Forms-ல் உடனடியாக பதிவு மேற்கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://forms.gle/iaQ2MXh2GDmXanuP6 ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

தேர்வுகள் – மார்ச் /ஏப்ரல் -2023 ஆம் ஆண்டிற்குரிய 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி சலுகை கோரும் மாணவர்களின் SPELL 2 & SPELL 3 விவரப் பட்டியல் – தொடர்பாக

2-SCHOOL-SPEL-2Download 2-SCHOOL-SPEL-3Download மேற்காண் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரத்தினை உடன் சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளரக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை நாளை (10.03.2023) காலை 10.00 மணியளவில் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

pg-meeting list Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் –  மார்ச்/ஏப்ரல் 2023  மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம்  –அறைண்காணிப்பாளர்களுக்கான  கூட்டம்  சார்ந்த விவரங்கள் –கோருதல் – சார்பு

அனைத்து தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு March-8Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வு பணி – மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் – அலுவலகப் பணியாளர்கள் திருத்திய ஆணை வெளியிடுதல் – இணைப்பில் காணும் படிவத்தில் Blue Colour ல் கோடிட்டு காட்டப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மட்டும் உரிய காரணங்களின் அடிப்படையில் மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது சார்ந்த பள்ளியின் பணியாளர்களுக்கு உடன் தகவல் தெரிவித்து சார்ந்த பள்ளி தேர்வு மையத்திற்கு விடுவித்து அனுப்ப தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
CENTRE-OFFICE-STAFF-CLERK-09.03654-1Download CENTRE-OFFICE-STAFF.-OA09.03Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

TRUST -தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUSTEXAMINATION ) -2022-2023 ஆம் ஆண்டு 17.12.2022 தேர்வுகள் நடைபெற்று முடிந்தது -தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரப் பட்டியல் பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

Trust-Result-Covering-Letter-2022-23Download Vellore-TRUST-DEC-2022-09.03.2023Download //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் – மார்ச் /ஏப்ரல் -2023 ஆம் ஆண்டிற்குரிய 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி சலுகை கோரும் மாணவர்களின் விவரப் பட்டியல் – தொடர்பாக

1-SCHOOL-CANDIDATE-CONCESSIONDownload 2-SCHOOL-CANDIDATE-CONCESSIONDownload 2-MARCH-APIRL-2023-PRIVATE-CONCESSIONDownload மேற்காண் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரத்தினை உடன் சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளரக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.