வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 2022 – 2023 ஆம கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு வழிகாட்டுதல் வழங்குதல் – சார்பு.
CEO-PROCEEDING-NAN-MUDALVAN-FOR-12TH-STD-STUDENTSDownload
முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்.
பெறுநர்,
அனைத்து தலைமை ஆசிரியர்கள் (அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள்)