Month: January 2023

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாதிரி பள்ளி தெரிவு செய்து ஒப்புதல் தெரிவித்த மாணவர்கள் மாதிரி பள்ளியில் சேருதல் மாவட்ட ஆட்சியர் உடனான அறிமுகக் கூட்டம் நடத்துதல் – சார்பு

CIRCULARS
SS-VLR-MS-11th-STD-AdmissionDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.9. பெறுநர் சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு பள்ளிகளிலிருந்து அனுப்பும் கடிதங்களில் – பார்வை காலத்தில் கவனமுடன் குறித்து அனுப்ப அறிவுறுத்தல் சார்பு

CIRCULARS
New-doc-Jan-5-2023-10.57-AMDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், வேலூர் மாவட்டம். பெறுநர் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

TML +2 & +1 ARREAR கட்டணம் -தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -மேல்நிலை இரண்டமாண்டு பொதுத்தேர்வு -மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் -ஆன்லைன் வழியாக செலுத்த அறிவுரை வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Exam-Fees-March-2023Download  ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர்                                                                   அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டில் அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு பகுப்பாய்வுக் கூட்டம் –தலைமைஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் –சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனதிற்கு 4312-Hm-meeting-Download முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்:    அரசு உயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம். நகல் :     வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை )தொடர்நடவடிக்கையின் பொருட்டு 

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

CIRCULARS
மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையட்டு போட்டிகள் - 2022-2023ல் நடைபெறும் விளையாட்டில் அனைத்து வகை பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்டத்திலுள்ள (NSS) மாணவ / மாணவியர்கள் கலந்து கொள்ள SDAT இணையதளத்தில் பதிவு செய்ய கோருதல் - சார்பு 39.B5.04.01.2023-முதலமைச்சர்-கோப்பை-விளையாட்டுப்-போட்டிகள்Download G.O.88-Dated.-19.12.2022-முதலமைச்சர்-கோப்பை-விளையாட்டுப்-போட்டிகள்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர் - அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

TML கட்டணம் மார்ச்/ஏப்ரல் 2023 மேல் நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கட்டணம் செலுத்த தவறிய பள்ளிகள் கடைசி வாய்ப்பு வழங்குதல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச்/ஏப்ரல் 2023 மேல் நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான TML கட்டணம் செலுத்த தவறிய பள்ளிகள் இன்று ஒரு நாள் மட்டும் 04.01.2023 DGE இணைய தளத்தில் சென்று கட்டணம் செலுத்தி கொள்ளலாம். இதுவே கடைசி வாய்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு (இடைநிலை /தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

ADOLESCENT CHAMPION PROGRAM

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் வளரிளம் பருவத்தினரை மாற்றத்திற்கான முகவர்களாக வளர்த்தெடுத்தல் குறித்து பயிற்சி பெற்ற சிறுமி விஜயலட்சுமி மூலம் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அளிக்க - விவரங்கள் கோருதல் - சார்பு 5084.A3.03.01.2023-Adolescent-Champion-Program-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர்

பள்ளிக் கல்வி – துறைத் தணிக்கை -அரசு மேல்நிலைப் பள்ளிகள் – அகத்தணிக்கை ஜனவரி -2023 ,இணைப்பில் காணும் பள்ளிகள் மேற்கொள்ளுதல் – உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தலைமைஆசிரியர்களுக்கு தெரித்தல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Audit-Vellore-Download மேற்காண் பள்ளிகள் சார்ந்து முழுவிவரங்கள் மற்றும் தணிக்கை சார்பான அனைத்து பதிவேடுகள் மற்றும் வங்கி பரிவர்தனை தொடர்பான ஆவணங்கள் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்த தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- மாதிரி பள்ளிக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கூட்டம் நடைபெறுதல் – இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
SS-VLR-MS-1735-Parents-Meet-at-Holy-Cross-MHSS-SathuvachariDownload SS-VLR-MS-1735-11th-Students-ListDownload // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -2022-2023 -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல் 2023 -பெயர்பட்டியல் -பதிவிறக்கம் செய்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NR-DowloadDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் ) தகவலுக்காகவும் மற்றும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு