Month: January 2023

மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 –DCS REPORT வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு மைய எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு மைய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள

ஆசிரியர் கல்வி – Diet – இராணிப்பேட்டை – புதியதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி அளித்தல் – சார்பு

CIRCULARS
ந.க.எண்.591-நாள்.05.01.2023-PG-Teachers-Training-ALL-CEO-ALL-DIETDownload PG-District-Level-Training-All-Subjects-02.01.23-8pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் -தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் -வழங்குதல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கானபத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்த 14.12.2022 முதல் 28.12.2022 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. எனினும் இணைப்பில் காணும் பள்ளிகள் பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணத்தினை செலுத்த வில்லை என தெரிய வருகிறது. ஆகையால் இணைப்பில் காணும் பள்ளிகள் 12.01.2023 அன்று மாலை 3.00 மணிக்குள் உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணத்தினை இணையதளம் மூலம் செலுத்தி அதன் நகலினை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் காலதாமதத்தினை தவிர்த்து உரிய தேதிக்குள் கட்டணம்

NMMS-தேர்வுகள் – பிப்ரவரி -2023 – மாணவர்கள் விவரங்கள் ஆன்லைன்-ல் பதிவேற்றம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் -அறிவுரைகள் -வழங்குதல் -சார்பு

அரசு நடுநிலை/உயர்நிலை /மேல்நிலை மற்றும் அரசுநிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அரசு நடுநிலை/உயர்நிலை /மேல்நிலை மற்றும் அரசுநிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் NMMS -Online application -09.01.2023 afternoon 12.00PM to evening 25.01.2023 6.00pm NMMS-EXAM-FEB-2023-APPLICATION-UPLOADING-INSTRUCTIONS-FOR-HEAD-MASTER-REGDownload NMMS-EXAM-2023-REGISTRATION-AND-UPLOADING-1Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு நடுநிலை/உயர்நிலை /மேல்நிலை மற்றும் அரசுநிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/ தொடக்கப்பள்ளி ) தகவலுக்காக மற்றும் தொடர் நடவடிக்கையி

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையட்டுப் போட்டிகள் 2022- 2023

CIRCULARS
விளையாட்டு போட்டிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 (TamilNadu Chief Miniser’s Trophy Games 2022-2023) – பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடத்துதல்  - அனைத்து  பள்ளிகளுக்கும் தகவல் தெரிவித்தல் - சார்பு 039.B5.04.01.2022-முதலலைச்சர்-கோப்பை-விளையாட்டு-போட்டிகள்-websiteDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

MINISTRY OF TOURISM – YUVA Tourism Clubs

CIRCULARS
Ministry of Tourism - YUVA Tourism Clubs - பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி அதன் விவரம் அனுப்பக் கோருதல் - தொடர்பாக 5457.B5.05.01.2023-YUVA-Tourism-Clubs-1Download YUVA-Tourism-ClubsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள் / தளாளார்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் / சுயநிதி பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

ஆசிரியர் கல்வி – இராணிப்பேட்டை – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் –  புதிதாக நியமனம் செய்யப்பட்ட  முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி   – 09.01.2023 முதல் 28.01.2023 வரை, 16  நாட்கள் பாட வாரியாக  பயிற்சி நடைபெறுதல்    விவரம் தெரிவித்தல்  –  சார்பு.

CIRCULARS
ந.க.எண்.591-நாள்.05.01.2023-PG-Teachers-Training-ALL-CEO-ALL-DIETDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா., நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) வேலூர்

பள்ளிக் கல்வி -நடைபெற்று முடிவுற்ற அரையாண்டு தேர்விற்கான மதிப்பெண்களை பாடவாரியாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து உடன் மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை) அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கோருதல் – தொடர்பாக

Message_Download MARK-ENTRY-10THDownload MARK-ENTRY-12THDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு  தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள் பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வழங்குதல்  –சார்பு.

CIRCULARS
4223-B3-WebsiteDownload XI-EMPLOYABILITY-SKILLS-PRACTICAL-EM-1Download XI-EMPLOYABILITY-SKILLS-PRACTICAL-TM-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா,

மேல்நிலைக் கல்வி – 2017-2018 முதல் 2019-2020 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து பணிநியமனம் பெற்ற கீழ்க்காணும் பாடத்திற்குரிய முதுகலை ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Common-panivaranmurai-Download Regularisation-Download மேற்காண் ஆணையின் நகலின் படி, சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.