Month: January 2023

வேலூர் மாவட்டம் – அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,பள்ளி மாணாக்கர்களிடம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சிறுதானியங்கள் (கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, திணை போன்றவை) பயன்பாடுகள் மாணாக்கர்களுக்கு தெரிவிக்கவும், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதன் விவரங்களை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கவும், பள்ளி சுற்றுச்சுவர்களில் சிறுதானியங்களின் வகைப்பாடுகள், அது சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் கட்டிட சுவர்களில் வரைபடங்கள் வரைந்து அதன் விவரங்கள் புகைப்படத்துடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
          முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

+1-DCS Report –Pending Schools –விவரம் சமர்பிக்காத பள்ளிகள்-உடன் சமர்பிக்க தெரிவித்தல் –சார்பு

அனைத்து மேல்நிலை பலளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல் -2023 தொடர்பாக தேர்வு மைய வாரியாக DCS Report -09.01.2023 அன்று அனுப்பப்பட்டது. மேலும் தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள், தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் 10.01.2023 அன்று சமர்பிக்க தெரிவித்தும் கீழ்க்காணும் பள்ளிகள் இதுநாள் வரை சமர்பிக்காதது வருந்தத்தக்க செயலாகும். DCS report அறிக்கை சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்ப வேண்டி உள்ளதால் உடன் இன்று மாலை 5.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ4 பிரிவில் சமர்பிக்க தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –அணைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளிகளின் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள் –பள்ளிமேலாண்மைக்குழு மூலம் –நிரப்பப்பட்டமை –தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் –வழங்குதல்-தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு /உயர்மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , கவனத்திற்கு B-3-4803-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த அரசு /உயர்மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

ஆதிதிராவிடர் நலம் – Post Matric Scholarship Training Through Video Conference காணொலி மூலமாக Post Matric  கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பித்தலுக்கான பயிற்சியில் இன்று 11.01.2023 – 4.30 to 5.30 மணிக்கு இணைப்பில் உள்ள (Google link) மூலம் கலந்துகொள்ள தகவல் தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
2210-B3Download இணைப்பு Scholarship-training-Schedule-11.01.2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை பள்ளி உயர் / மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

வேலூர் மாவட்டம் – அனைத்துவகை அரசு /ஆதிதிராவிடர் நலம்/நகராட்சி/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. தங்கள் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு (E-Mail ID) துவங்கப்பட்டு துவங்கப்பட்ட விவரத்தினை இணைய தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் மாணவர்களின் ஏற்கனவே மின்னஞ்சல் முகவரி துவங்கி யிருப்பின் அதனை EMIS இணைய தளத்தில் உடனேபதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதன் சார்பான (Goole Meet) இன்று (11.01.2023)காலை 11.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறும் எனவும் அனைத்து தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு / ஆதிதிராவிடர் நலம் / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

தேர்வுகள் -2022-2023 ஆம் கல்வியாண்டு –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு –இடைநின்ற மாணவர்கள் தனித்தேர்வர்களாக விண்ணப்பித்துள்ளமை –பள்ளி மாணவராக தேர்வெழுதுதல் – சென்னை -அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் –பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு 

அனைத்துவகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்        மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 4312-2-drop-out-studentDownload 2-dropout-revisedDownload ஒப்பம்) க. முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.  பெறுநர்  அனைத்துவகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல்:- வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

REVISED-HM MEETING -தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டில் அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு பகுப்பாய்வுக் கூட்டம் –தலைமைஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் –சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனதிற்கு முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்: அரசுஉயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம். நகல் :     வேலூர்மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை )தொடர்நடவடிக்கையின் பொருட்டு 

பள்ளிக்கல்வி- 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் தலைமைப்பண்புப் பயிற்சிக்கான தொடர்பணி (Post Training Support) – Zoom meeting (1to52 Batch)- கலந்து கொள்ளகோருதல் – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-Jan-10-2023-16-32Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த தலைமையாசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – மேல்நிலைப்பள்ளிகள் – நாட்டு நலப் பணிப் பள்ளிகள் – புதிதாக பாரத ஸ்டேட் வங்கி கணக்கில் CNA ஜுரோ பேலன்ஸ் துணை கணக்குகள் துவக்கி அதன் விவரம் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
3689-A4-NSS-zero-account-details-1Download NSS-Account-Opening-FormatDownload // ஒப்பம்// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் நாட்டு நல மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

முதல் திருப்புதல் தேர்வு- வேலூர் மாவட்டம் – 2022-2023ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  4312-first-revisionDownload VELLORE-REVISION-EXAM-TIMETABLEDownload (ஒப்பம்) க. முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.  பெறுநர் அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,