Month: January 2023

பள்ளி கல்வி – வேலூர் மாவட்டம் – புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி -19.01.2023 முதல் 24.01.2023 வரை – பயிற்சியில் பங்கேற்க முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தல் – சார்பு.

CIRCULARS
PG-TEACHERS-RELIVING-LETTER-CEO4Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – 2022-23ம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியம் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Jan-13-2023-16-30Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை அசிரியர்கள், வே.மா.,

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையட்டுப் போட்டிகள் 2022-2023 (TamilNadu Chief Miniser’s Trophy Games 2022-2023) – பள்ளிகள்  மாணவ மாணவியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய பிரிவினருக்கு மாவட்ட அளவிலான போட்டிகளை ஜனவரி மற்றம் பிப்ரவரியில் நடத்துதல்  – சிறப்பு மெகா முகாம் விளையாட்டுத் துறை  சார்பாக 14.01.2023 முதல் 17.01.2023 வரை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்  அனைத்து நாட்களிலும் காலை 10.00  மணி  முதல் மாலை 5.00  மணி வரை நடைபெறவுள்ளதை –   தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
039.B5.13.01.2023-முதலலைச்சர்-கோப்பை-விளையாட்டு-போட்டிகள்-website-and-emailDownload முதன்மைக் கல்வி அலுவலர் வே.மா., பெறுநர், அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

ஆசிரியர் கல்வி- புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயற்சி -19.01.2023 முதல் 20.01.2023 வரை வரலாறு, தமிழ் மற்றும் பொருளியல் பாடவாரியாக 2 நாட்கள் பயிற்சி நடைபெறுதல் – ஆசிரியர்கள் பணிவிடுவித்தல் – சார்பு.

CIRCULARS
training-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 ன்படி விருதுநகர் மாவட்டம் திரு. கோ.வாசுதேவன் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Jan-12-2023-17-13Download 000254-RTI-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 -ன்படி அம்பத்தூர் திரு. சலன்ராஜ் என்பார் கோரிய தகவல்கள் அனுப்புதல் – சார்பு.

CIRCULARS
CamScanner-01-12-2023-17.01_1-1Download SCAN_20230105_174436633-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து அரசு / அரசுஉதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் வே.மா.

2022-2023 – சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – சார்பு

CIRCULARS
2022-2023ம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் - பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகள் - சார்பாக 207.B5.12.01.2022-சிறார்-திரைப்படம்-திரையிடுதல்Download சிறார்-திரைப்படங்கள்-திரையிடுதல்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் - 1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) 2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) 3. தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் - இணைப்பில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுவதற்கான போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

FIRST REVISION TIMETABLE -REVISED-முதல் திருப்புதல் தேர்வு- வேலூர் மாவட்டம் – 2022-2023ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  4312-first-revision-1Download VELLORE-REVISION-EXAM-TIMETABLE-1Download ஒப்பம்) க. முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.  பெறுநர்  அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

பள்ளிக் கல்வி – நாட்டு நலப் பணிகள் – PROGRAMME OFFICER மற்றும் தன்னார்வலர்கள் விவரம் கோரியது, இந்நாள் வரை கீழ்க்காணும் பள்ளிகள் படிவம் சமர்பிக்காதது – உடன் இன்று 4.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்க கோருதல் – தொடர்பாக

NSS-pending-schoolsDownload NSS-volunteers-Enrollment-ProformaDownload NSS-POs-and-University-Level-Data-baseDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

புகையிலை இல்லா கல்வி நிறுவனம்

CIRCULARS
வேலூர் மாவட்டம் - புகையிலை இல்லா கல்வி நிறுவன வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் - தொடர்பாக 69.B5.11.01.2023-புகையிலை-இல்லா-கல்வி-நிறுவனம்-பேனர்Download புகையிலை-இல்லா-கல்வி-நிறுவனம்-பேனர்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர் - தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது)