2023 – 2024 – பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் தொடர்பாக (SIDP) – கீழ்காணும் Google Link-ல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உடனே பூர்த்தி செய்யுமாறு அரசு / நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு: google link

https://docs.google.com/spreadsheets/d/13CQ9dfwu8luj7GrQov82P_WQqFmfyKUf/edit?usp=sharing&ouid=116983351238125592062&rtpof=true&sd=true

//ஒப்பம்//                                       

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.