2023-2024 சிறப்பு கட்டணம் படிவம் சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்காணும் பள்ளிகள் சிறப்புக் கட்டண படிவம் சமர்பிக்கும் கடைசி நாள் 03.10.2023 காலை 11.மணிக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது மேலும் தவறும் பட்சத்தில் உரிய விளக்கக் கடிதத்துடன் சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிறப்புக் கட்டணம்  படிவம் வழங்கப்படாத பள்ளிகளின்  பெயர் பட்டியல்

வஎண்பள்ளியின் பெயர்  
1அரசினர் உயர்நிலைப்பள்ளிமேல்மொணவூர்
2அரசினர் உயர்நிலைப்பள்ளிபெத்தலப்பள்ளி
3அரசினர் உயர்நிலைப்பள்ளிபாஸ்மர்பெண்டா
4அரசினர் உயர்நிலைப்பள்ளிஅரவட்லா
5அரசினர் உயர்நிலைப்பள்ளிஎம்.ஜி.ஆர்.நகர், பேர்ணாம்பட்டு
6அரசினர் உயர்நிலைப்பள்ளிகொசபேட்
7அரசினர் உயர்நிலைப்பள்ளிஆர்.என்.பாளையம்
8அரசினர் (மகளிர்) மேல்நிலைப்பள்ளிகாட்பாடி
9அரசினர் மேல்நிலைப்பள்ளிவிருபாட்சிபுரம்
10அரசினர் மேல்நிலைப்பள்ளிகணிம்பாடி
11அரசினர் (மகளிர்) மேல்நிலைப்பள்ளிபேர்ணாம்பட்டு
12டான்போஸ்கோ  மேல்நிலைப்பள்ளிகாட்பாடி
13தேவலாய்ஸ் மேல்நிலைப்பள்ளிகசம், காட்பாடி

//ஒப்பம் //

// செ,மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்