2023–2024 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியர்கள்,  உடற்கல்வி இயக்குநர் நிலை -1, உடற்கல்வி இயக்குநர் நிலை -2, பொது மாறுதல் கலந்தாய்வு 18.12.2023 தேதியில் முதன்மைக் கல்வி அலுவலத்தில்  நடைபெறுவதால் பொது மாறுதலில் கலந்து கொள்ளுதல் – சார்பு

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை -1, உடற்கல்வி இயக்குநர் நிலை– 2 ஆசிரியர்களுக்கான 2023 -2024 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு 18.12.2023 தேதி அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது இந்த கலந்தாய்வில் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்