வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அமைச்சுப் பணி -பயிற்சி – பவானிசாகர் – அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 31.10.2022 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் அனுப்புதல் – சார்ந்து
5164-....A1.-2022-dt.-08.12.2022-1Download
33510-Bavanisagar-TrainingDownload
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்,
1. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர்.6.
2.மாவட்டக் கல்வி அலுவலர்,
(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள்)
வேலூர் மாவட்டம்.
3.வட்டாரக்கல்விஅலுவலர்கள்,
வேலூர்/கணியம்பாடி/அணைக்கட்டு/காட்பாடி/ /கே.வி.குப்பம்/
குடியாத்தம்/பேர்ணாம்பட்டு,வேலூர் மாவட்டம்
4.தலைமை ஆசிரியர்கள், அரசு /நகராட்சி உயர் நிலை/மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.