Month: December 2022

பள்ளிக் கல்வி – போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான இணைய தளம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளதால் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க – பள்ளிகள் அளவில்  Scholarship Help Desk உருவாக்குதல் சார்பு

CIRCULARS
4835....B3..22...dt_....12..12..2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர். அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – எண்ணும் எழுத்தும் – மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி – TLM தயாரிக்க ஓவிய ஆசிரியர்கள் – பணிவிடுப்பு செய்தல் – சார்பு.

CIRCULARS
SS-VLR-EE-TLM-Prep-WorkshopDownload முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா,.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   –   கீழ்நிலைப் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராகப் பணிமாறுதல் பெற்ற  இளநிலை உதவியாளர்கள் – 53 வயதினைக் கடந்துவிட்டமையால் – பவானிசங்கர் அடிப்படைப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கக் கோரியது – விவரங்கள்  அனுப்ப கோருதல்   – சார்பு

CIRCULARS
5239-A1-Lab-Asst-To-JA-DetalisDownload 57012Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தலைமை ஆசிரியர்கள் அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி, வே.மா. நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள் வே.மா.

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10,000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல்

CIRCULARS
அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10,000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 5045Download Kural-parisu-formDownload முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர். பெறுநர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தனியார்/ தொடக்கப்பள்ளி ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு  அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் -உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் 6 – ஆம் வகுப்பு மற்றும் 7 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினாபோட்டி நடத்துதல் – சார்பு

CIRCULARS
5222....B3..2022-dt.14.12.2022Download Hi-Tech-Labs-School-Based-Assessment-Class-6th-std-7th-std-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்துவகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு –மார்ச்2023 –மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள்-சலுகைகள் கோரும் தேர்வர்கள் விவரம் –கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 4312-scribe-ProceedingsDownload ceo-letter-for-2023-2-ExaminationsDownload Application-formDownload differently-abled-exemption-pdfDownload 2-scribe-FormatDownload disabled-G.O-.62Download ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர்                                                                        வேலூர் பெறுநர், அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல் , மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

2022-2023- அரையாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை -அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத்  தேர்வுகள் –கூடுதல் விவரம் –தெரிவித்தல் – சார்பு 

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023- அரையாண்டு தேர்வு , தேர்வுகால அட்டவணை 10.12.2022 அன்று  வெளியிடப்பட்டது. மேலும் 15.12.2022 அன்று Optional Language   21.12.2022  அன்று Typography 22.12.2022 அன்று stastistics தேர்வுகள் நடைபெறும்  என்று தெரிவிக்கலாகிறது. ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி  அலுவலர்,  வேலூர்.    பெறுநர் அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வே.மா நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் )அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

நினைவூட்டு  – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்  2023  – DCS REPORT –சமர்பிக்காத பள்ளிகள்  உடன் சம்ற்பிக்க தெரிவித்தல் -சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்  2023  தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report 08.12.2022 வேலூர் முதன்மைக் கல்வி அலுவலக இணையத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்கள் பள்ளி சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்திற்கு ஒரு நகல் தவறாமல் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுநாள் வரை கீழ்க்காணும் பள்ளிகள் சமர்பிக்காதது வருந்தத்தக்கது. அரசுத

வேலூர் மாவட்டம் – ஆசிரியர்களின் விவரங்கள் EMIS-ல்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்த விவரம்
மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் விவரம் கோருதல் –
சார்பு

CIRCULARS, ONLINE ENTRIES
EMIS-Instructions-A3.-13.12.20223Download https://docs.google.com/spreadsheets/d/1fsSRAR5Kl8oByg032Oy143LnJxr3k3o3qfF6rRUZ800/edit?usp=sharing CLICK ABOVE ONLINE LINK TO ENTER THE TEACHERS EMIS DETAILS /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்கள் (ஓவியம் ) பணியிடம் மாறுதல் கோரி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்தல் – தொடர்பாக.

pti-tfrDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், சார்ந்த நிடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசியிர்கள்,