Month: December 2022

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – DSM – Celebration of National Energy Conservation (EC) Day – Week by Energy Clubs in Government Schools – Communicated – Reg.

CIRCULARS
DocScanner-Dec-21-2022-14-16Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வேலூர்மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி )வே.மா (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்)

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – நடமாடும் நூலகத்தை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் – அரசு பள்ளிகள் விவரம் அனுப்பக் கோருதல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Dec-21-2022-14-18Download முதன்மைக் கல்வி ஆலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா. நகல் - மாவட்டக் கல்வி ஆலுவலர் (இடைநிலைக் கல்வி ) வேலூர் . (தகவலுக்காகவும் தொடர் நடடிவடிக்கைக்காகவும்)

வேலூர் மாவட்டம், வேலூர், VIT பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை மூலமாக 07.01.2023 அன்று பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான கணிதப் போட்டிகள் நடைபெறவுள்ளது – சார்பு.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் /தனியார் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம், வேலூர், VIT பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை மூலமாக 07.01.2023 அன்று பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான கணிதப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி இப்போட்டிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் விவரங்கள் சார்ந்து நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்கள் /தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். VIT-Mathematical-contestDownload TRIFOLD-VIT-MM-brocureDownload

வேலூர் மாவட்ட அனைத்து அரசு  / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம்  21.12.2022 அன்று ( புதன்கிழமை) காலை 10.00 அளவில் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்  தலைமையில்  காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிகல்வி அலுவலகத்தில் (SSA)  நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு சார்ந்த தொழிற்கல்வி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை  ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
கூட்டபொருள் கடந்த 5 ஆண்டுகளில்  சார்ந்த ஆசிரியரின் தேர்ச்சி விவர  அறிக்கை 2 நகல்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு  / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.

மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார்பள்ளி), வேலூர்.

வேலூர் மாவட்ட அனைத்துமெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர்களுக்கான கூட்டம் 21.12.2022 அன்று காலை11.00 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வேலூர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்   தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தவறாமல் சார்ந்த பள்ளித் தாளாளர் / முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.  கூட்ட பொருள் – 10th 11th 12th Nominal Roll சம்பந்தமாக முதன்மைக் கல்விஅலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து பள்ளி மெட்ரிக் தாளாளர் /முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – துறைத்தணிக்கை – அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நடப்பு கல்வி ஆண்டில் ஓய்வு பெறவுள்ளவர்கள் – வரவு செலவுக் கணக்குகளை அகத்தணிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Dec-19-2022-14-17Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், மேற்கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

அகத்தணிக்கை கூட்டமர்வு நடைபெறுதல் – கூடுதல் தகவல்கள் தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அகத்தணிக்கை கூட்டமர்வு நடைபெறுதல் தொடர்பாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதை தொடர்ந்து கூடுதல் தகவல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு செயல்பட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 7764-Kovai-audit-HM-instnsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

சட்டமன்ற அறிவிப்பு – 2022 -2023 – ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு எண்.22 வள்ளற்பெருமானாரின் 200 – ஆவது வருவிக்க உற்ற ஆண்டு – முப்பொறும் விழா எடுத்தல் – பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் – சார்பு.

CIRCULARS
DocScanner-Dec-16-2022-14-39Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – காவல் – சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்பிரிவு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வன்கொடுமை தடுப்பு மற்றும் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் – சார்பு.

CIRCULARS
DocScanner-Dec-16-2022-14-41Download NCSC-All-Cities-Dist-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ,வே.மா.,

பள்ளிக்கல்வி -உடற்கல்வி -2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டு மற்றும் உடற்கல்வி உபகரணங்கள் மாநில திட்ட இயக்ககம்(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ) மூலம் அரசு பள்ளிகளுக்கு வழங்குதல் -தொடர்பாக

CIRCULARS
அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 41-.B2..2022...-dt.16.12.2022Download Supply-and-delivery-of-Sports-Physical-EducationDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தொடர்நாடவடிக்கையின் பொருட்டு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தகவலின் பொருட்டு