Month: December 2022

பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – 2022 -23 ஆம் கல்வியாண்டு உயர்க்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் – அரசு  மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி பயிலும் விருப்பம் உள்ள மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு  தயார் செய்தல் – வகுப்புகள் நடத்துதல் – தொடர்பாக.

CIRCULARS
4557-B2-2Download English-Medium-1Download Tamil-Medium-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்ட கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர்

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – கல்வி சாரா செயல்பாடுகள் 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் ” கலைத்திருவிழா போட்டிகள் 2022″ – மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணாக்கர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடம் தெரிவித்தல் – சார்ந்து.

SS-VLR-Dist-State-Level-Kalai-Thiruvizha-2022-23Download chengelpet-EventsDownload kalaithiruvizha-proceedingsDownload Kanchipuram-EventsDownload Madurai-EventsDownload Tiruvallur-EventsDownload State-Lavel-Kalai-Thiruvizha_CBE_9-10-Category-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். சார்ந்த நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 26.02.2011 -க்கு பிறகு ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராக பணிமாறுதல் பெற்ற இளநிலை உதவியாளர்கள், விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக 23.12.2022 மதியம் 12.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு மற்றும் 1 நகலினை இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு தெரித்தல் – சார்பு.

CIRCULARS
5239-Lab-to-Ja-22.12.2022Download DOC-20221222-WA0028Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா,.

EBS DATA as on 01.12.2022-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்நினைவூட்டு –EBS –DATA as on 01.12.2022 நிலவரப்படி -வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோரப்பட்டது –தொடர்பாக  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோருதல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது .மேலும் பலமுறை இதுசார்பாக இணையதளத்தில்(edwise Vellore) உள்ளீடு செய்ய தெரிவித்தும் இதுநாள் வரை சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , 22.12.2022 நிலவரப்படி வரை தங்கள் பள்ளிக்குரிய ஆசிரியர்கள் (ம ) பணியாளர்களின் விவரங்களை Google Forms –ல் உள்ளீடு செய்யாமல் இருப்பது வருந்தத்தக்க செயலாகும். மேலும் காலதாமதம் ஏற்படின் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.              மேலும் உடனடியாக தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர் /அலுவலக பணியாளர்களின் விவரங்களை

2022-23 ஆம் ஆண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு.

CIRCULARS
அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் 2022-23ஆம் ஆண்டிற்கான பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளை ஒன்றிய அளவில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கல்வி தன்னார்வலர்கள் சிறப்பு பயிற்றுநர்கள் இயன்முறை பயிற்சியாளர்கள் இப்பணியினை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் velloredistrictooscsurveycircular202223regDownload

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் -வழிகாட்டுதல்கள் வழங்குதல் -சார்பு.

1Vellore-_-SMC-Meeting-circular-23.12.2022-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (உரிய வழியாக)

பள்ளிக் கல்வி – நாட்டு நலப் பணி திட்டம் – 2022 -2023ஆம் கல்வியாண்டு சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான அறிவுரைகள் – சார்பாக

NSS-Camp-letter-2022-FINALDownload NSS-SCHOOL-LISTDownload //ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது. மாவட்ட தொடர்பு அலுவலர்கள்

மார்ச்/ஏப்ரல் -2023 -பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனிதேர்வர்களுக்கான அறிவுரைகள் அனுப்புதல் -சார்பு

அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலையமையாசிரியர்கள் கவனத்திற்கு SSLC-PVT-InstructionsDownload 1-PVT-InstructionsDownload 2-PVT-InstructionsDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் ,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு/இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 தனிதேர்வர்கள் –சேவை மையங்கள் (Service Centres ) மூலம்           ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பான அறிவுரை வழங்குதல் –தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 4312-Private-student-Notification-1-1Download private-candidate-application-press-notificationDownload ஓம்.க.முனுசாமி முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.