Month: April 2022

2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு-மனமொத்த மாறுதல்/ அலகுவிட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்கியது – திருத்திய கலந்தாய்வு அட்டவணை- வெளியிடுதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு-மனமொத்த மாறுதல்/ அலகுவிட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்கியது - திருத்திய கலந்தாய்வு அட்டவணை- வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Unit-Transfer-Instructions_20220419_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய தேதிகளில் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் – இயக்குநர்கள் & இணை இயக்குநர்கள்- மாவட்டங்களில் களப்பணி மேற்கொள்ளுதல் – தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கள பணி மேற்கொள்ளும் பொருட்டு 20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய நாட்களில் வருகை புரிய இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமையாசிரியர்களுக்கு கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. பள்ளி வளாகம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வகுப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். குடிநீர் வசதி கழிப்பறைகள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்வுகளில் வழக்கமாக பின்பற்றப்படும் இரண்டுவரி, நான்குவரி, கட்டுரை நோட்டுப்புத்தகங்கள் யாவும் அந்தந்த வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்களால் திருத்தம் செய்து மாணவர்

நினைவூட்டு – மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான படிவம் பூர்த்தி செய்து அனுப்பக் கோரியது இந்நாள் வரை எந்த பள்ளிகளிலிருந்தும் பெறப்படாமை – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
1062-A2-2022Download 2_7-PDF_CWSN-friendly-toilet-Ramps-HandrailsDownload //ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

நாளை (19.04.2022) நடைபெறவிருந்த தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக 22.04.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

கே வி குப்பம் / பேர்ணாம்பட்டு / குடியாத்தம் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 19.04.2022 அன்று கே எம் ஜி கலைக் கல்லூரியில் நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நிர்வாக காரணத்திற்காக 22.04.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது,. தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் / கணினி பயிற்றுநர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர்கள் / உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர்களை 22.04.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கே வி குப்பம் / பேர்ணாம்பட்டு / குடியாத்தம் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் கே வி குப்பம் / பேர்ணாம்பட்டு / குடியாத்தம் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவலர்

அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பதவி உயர்வு மூலம் நிரப்புதல் – 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதிவாய்ந்த இடைநிலை – உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் – விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி, உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பதவி உயர்வு மூலம் நிரப்புதல் – 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதிவாய்ந்த இடைநிலை – உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சார்பான விவரம் கோருதல் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / நகராட்சி, உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். A3-BT-PROMOTION-18.04.2022Download BT-PROMOTION-SENIORITY-LIST-CALLED-REG-2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் – நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி – “நான் முதல்வன்’ இணையதளம் வாயிலாக மாணர்களின் விருப்பத்திற்கேற்ற உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த பல்வேறு தகவல்களை அளித்தல் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் - நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி - "நான் முதல்வன்' இணையதளம் வாயிலாக மாணர்களின் விருப்பத்திற்கேற்ற உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த பல்வேறு தகவல்களை அளித்தல் - அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளைச்  செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவரைகள்  வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 0555-b1Download நான்-முதல்வன்-திட்டம்-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக்கூட்டம் நடைபெறவுள்ள நாட்களில் தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் , உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர் கலந்துக்கொள்ளுதல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு / நகரவை/ ஆதிதிராவிட பள்ளி/ நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற் கல்வி இயக்குநர் நிலை1 ஆகியோர் இணைப்பில் காணும் அட்டவணையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்ப அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு PG-VOC.INS-COM-INS-PD-1-EXAM-MEETINGDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 தொடர்பான முதுகலை ஆசிரியர்களுக்கான ஆயத்தக் கூட்டம் மற்றும் தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் தொடர்பாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான இணைப்பில் காணும் அட்டவணையின்படி கூட்டம் நடைபெறவுள்ளது. அட்டவணையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.முதுகலை ஆசிரியர்களை உரிய நேரத்தில் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் விடுவித்து அனுப்புமாறு தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு PG-MEETINGDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் நகல் ம

10ம் வகுப்பு , 11 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வு பெயர் பட்டியலில் மொழிப்பாடம் மற்றும் பயிற்று மொழி திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான செய்தி

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள் மிக அவசரம் மற்றும் தனி கவனம் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கனிவான கவனத்திற்கு நடைபெறவுள்ள மே-2022 பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு மொழிப்பாடம் மற்றும் பயிற்று மொழி ஆகியவற்றில் திருத்தம் ஏதேனுமிருப்பின்அதன் விவரங்களை உடனடியாக வேலூர் மாவட்டம், கல்புதூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் அலுவலக மின்னஞ்சல் முகவரியான addge.velre@gmail.com –க்கு உரிய விவரங்களுடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவற்றின் அடிப்படையாகக் கொண்டே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் திருத்தம் செய்து வழங்க இயலும் என்ற விவரமும் த

20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய தேதிகளில் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் – இயக்குநர்கள் & இணை இயக்குநர்கள் மாவட்டங்களில் களப்பணி மேற்கொள்ளுதல் – அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கள பணி மேற்கொள்ள 20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய நாட்களில் வருகை புரிய இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள தூய்மைக பணிகள் மற்றும் இதர வசதிகள் மேம்படுத்த இணைப்பில் காணும் செயல்முறைகளின்படி செயல்பட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Review Meeting - Director & JDs visitDownload