Month: March 2022

வேலூர் மாவட்டம், அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை- II , உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், மற்றும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (அரசுப் பள்ளி) வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.03.2022 காலை சரியாக 09.00 மணிக்கு நடைபெறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – 2022 சார்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்ட ஆசிரியர்களை, கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் பொருட்டு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலூர் மாவட்டம், அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை- II , உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், மற்றும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (அரசுப் பள்ளி) வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.03.2022 காலை 09.30 மணிக்கு நடைபெறும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – 2022  சார்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்ட ஆசிரியர்களை, கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் பொருட்டு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், நகல், மாவட்டக்  கல்வி அலுவலர், வேலூர். (தகவலு

அரசு/நகராட்சி மேனிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமனம் செய்தது – செலவு செய்த விவரம் சமர்ப்பிக்க கோருதல் சார்பு.

CIRCULARS
அரசு / நகராட்சி மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2021-22ஆம் ஆண்டுகளில் மேல்நிலைப் பிரிவுகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர், அவர்களுக்கு செலவு செய்த விவரம் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் 3565 pta covering 23.03.2022Download Download 29418-PTA Annex-1-03.03.2020 (1)Download

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்ட அனைத்து அரசு பள்ளிகள் – மின் கட்டண நிலுவை தொகை உடன் செலுத்தக் கோருதல் -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சில பள்ளிகள் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக கீழக்காணும் செயல்முறைகளின் பார்வையின் படி , மின்வாரியப் பொறியாளரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளாறு வழிமுறைகளை பின்பற்றி உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு பள்ளிகள் தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் EB-PENDING-PROCEEDINGSDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசியர்கள் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மாணவர்கள் நலன் கருதி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மாற்றுப் பணியில் பணிபுரிய ஆசிரியர்கள் நியமனம் சார்ந்து.

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இம்மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களக்கு 2021-2022ஆம் கல்வியாண்டில் நடைபெறும் பொதுத் தேர்வு எழுதும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி மாற்றுப் பணியில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களை உடன் பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Deputation - PG staffDownload

Temporary Post Continuation Orders From 19.01.2022 awaited From Govt Certificate for a Period of 3 months From 19.01.2022 issued -Reg

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
தற்காலிக ஊதியக் கொடுப்பாணை 2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய சான்று கீழ்க்காணும் அரசாணைகளுக்கு பெறப்பட்டுள்ளதை தொடர் நடவடிக்கைக்காக அனைத்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. post-continuation-order-reg-2Download 35-upgrade-high-school-hm-post-continuation-reg-1Download //ஒப்பம்// க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியாகள் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலுஹர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

உடற்கல்வி – 2021-22ஆம் கல்வியாண்டு – 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ / மாணவிகளுக்கு உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட தெரிவித்தல் –சார்பாக

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு உடற்கல்வி – 2021-22ஆம் கல்வியாண்டு – 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ / மாணவிகளுக்கு உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் PET-CLASS-REGDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் சார்பான விரவம் உள்ளீடு செய்யக் கோருதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சார்பான விவரங்கள் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு தொகுத்து வழங்கும் பொருட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சார்பான விவரங்களை இன்று (22.03.2022) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் Click here to enter the details முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மெட்ரிக் பள்ளிகள் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005ன் படி மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க கோருதல்.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005ன் படி மனுதாரர் கோரிய தகவல் தங்கள் பள்ளிக்குரிய விவரங்கள் எனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விதிகளுக்குட்பட்டு மனுதாரருக்கு அனுப்புமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். RTIDownload RTI-Newbegin1Download RTI-Newbegin2Download RTI-NewbeginDownload //ஒப்பம்.. ( க.முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுபபலாகிறது.

மாவட்ட அளவிலான சாலைப் பாதுகாப்புப் போட்டிகள் 23.03.2022 புதன் கிழமை காலை 09.30 மணியளவில் காட்பாடி, காந்திநகர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அரங்கில் நடைபெறுதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து வகை நடு / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான சாலைப் பாதுகாப்புப் போட்டிகள் 23.03.2022 புதன் கிழமை காலை 09.30 மணியளவில் காட்பாடி, காந்திநகர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அரங்கில் நடைபெறுவுள்ளது. வட்டார அளவில் பங்கேற்று முதலிடம் பெற்ற நடு / உயர் / மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Road safety competitionsDownload