அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் கோவிட் – 19 பாதிப்பினால் பெற்றோரை இழந்த மாணாவர்களின் போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்க உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்பக் கோருதல் சார்பு.
தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கோவிட்-19 பாதிப்பினால் பெற்றோரை இழந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணாக்கர்களின் போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரிமெட்ரிக் கல்வி உதவி தொகை வழங்க மாணவர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 31.03.2022க்குள் தனி நபர் மூலம் அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
COVID - ScholarshipDownload
form 1 & 2Download