அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் 2022-23ஆம் ஆண்டிற்கான பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளை ஒன்றிய அளவில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கல்வி தன்னார்வலர்கள் சிறப்பு பயிற்றுநர்கள் இயன்முறை பயிற்சியாளர்கள் இப்பணியினை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்