சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் உள்ள 2022-23ஆம் கல்வியாண்டு “எண்ணும் எழுத்தும்“ சார்ந்த வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் – தெளிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வேலூர் மாவட்டம்