2022-2023ம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகள் – சார்பாக
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர் – 1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) 2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) 3. தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.
நகல் –
இணைப்பில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுவதற்கான போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.