2022-2023- அரையாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை -அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத்  தேர்வுகள் –கூடுதல் விவரம் –தெரிவித்தல் – சார்பு 

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு,

2022-2023- அரையாண்டு தேர்வு , தேர்வுகால அட்டவணை 10.12.2022 அன்று  வெளியிடப்பட்டது.

மேலும்

15.12.2022 அன்று Optional Language  

21.12.2022  அன்று Typography

22.12.2022 அன்று stastistics தேர்வுகள் நடைபெறும்  என்று தெரிவிக்கலாகிறது.

ஓம்.க.முனுசாமி

முதன்மைக் கல்வி  அலுவலர்,

 வேலூர்.   

பெறுநர்

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வே.மா

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் )அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.