அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2022-2023ல் காலியாக உள்ள அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிமாக நிரப்பி கொள்ள அனுமதியளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் காலிப்பணியிட விவரத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்