அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2022-2023ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான அறிவுரைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்விஅலுவலர் (இடைநிலை/ தனியார் பள்ளிகள்) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.